சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

ஸ்பெக்ட்ரம் வழக்கு: கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய சி.பி.ஐக்கு அனுமதி

Go down

Sticky ஸ்பெக்ட்ரம் வழக்கு: கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய சி.பி.ஐக்கு அனுமதி

Post by *சம்ஸ் on Thu 19 Jan 2012 - 6:38

ஸ்பெக்ட்ரம் வழக்கு: கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய சி.பி.ஐக்கு அனுமதி
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், 3 கூடுதல் ஆவண தொகுப்புகளை சி.பி.ஐ. தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு துறை மந்திரி ஆ. ராசா தாக்கல் செய்திருந்த மனுவை சி.பி.ஐ. நீதிமன்றம் ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருந்தது.

இந்நிலையில், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதிக்கக் கோரி, சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று முன்தினம் ஏற்றுக் கொண்டது.

இதன்படி, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் நிருபேந்திர மிஸ்ராவுக்கும், தொலைத்தொடர்புதுறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுராவுக்கும் இடையிலான கடிதத் தொடர்புகள் உள்ளிட்ட ஆவணங்களை சாட்சியமாக சி.பி.ஐ. தாக்கல் செய்யும். இந்த ஆவணங்களை தாக்கல் செய்ய ஆ. ராசாவை தவிர, பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் வழக்கில் எஸ்ஸார் நிறுவனத்துக்கு எதிரான விசாரணையை மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்ஷித் தடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஸ்பெக்ட்ரம் வழக்கு: கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய சி.பி.ஐக்கு அனுமதி

Post by முfதாக் on Thu 19 Jan 2012 - 7:00

தராசு,,,
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum