சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

நல்ல பாம்பின் உடலில் புற்று நோய் கட்டி அகற்றம்: கோவையில் சாதனை

Go down

Sticky நல்ல பாம்பின் உடலில் புற்று நோய் கட்டி அகற்றம்: கோவையில் சாதனை

Post by *சம்ஸ் on Thu 19 Jan 2012 - 6:42

நல்ல பாம்பின் உடலில் புற்று நோய் கட்டி அகற்றம்: கோவையில் சாதனை
கோவை:
இந்தியாவில் முதல் முறையாக, ஒரு விஷம்பாம்பின் உடலில் ஏற்பட்ட புற்று நோய் கட்டியை, ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, வெற்றிகரமாக அகற்றி சாதனை புரிந்துள்ளனர், கோவை உயிரியல் பூங்கா மருத்துவக் குழுவினர். கோகை மாநகராட்சி உயிரியல் பூங்காவில், 20 எண்ணிக்கையில் உள்ள ஐந்து வகையான பாம்புகள், பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதில், ஐந்து வயது, நல்ல பாம்பு ஒன்றின் வயிறு, கடந்த சில நாட்களாக, சற்று உப்பலாக இருந்ததை, பூங்கா ஊழியர்கள் கவனித்தனர். இது குறித்து மாநகராட்சி கால்நடை டாக்டர் அசோகனிடம் தெரிவித்தனர். பரிசோதித்ததில், உப்பலான பகுதிகள் அனைத்தும் புற்று நோய் கட்டிகள் என, அவர் கண்டறிந்தார். உயிரியல் பூங்காவில் உள்ள மருத்துவ உபகரணங்களின் உதவியுடன், முதலில் பாம்பின் வயிற்றில் இருந்த, பெரிய கட்டியை அகற்றினார். அறுவை சிகிச்சைக்குப் பின், தற்போது பாம்பு நலமுடன் உள்ளது.

டாக்டர் அசோகன் கூறியதாவது, கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை, ஒரு மணி நேரம் நடந்தது. சிகிச்சைக்குப் பின், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை அளித்து வருகிறோம். கோழி முட்டையை உடைத்து, குழாய் மூலம், பாம்பின் வாய் வழியே செலுத்தி வருகிறோம். காயம் ஆறிய பின், தானாகவே சாப்பிடத் தொடங்கும். அதன்பின், மீதமுள்ள இரண்டு கட்டிகளும் அகற்றப்படும் அவற்றை அகற்றி விட்டால் பாம்பின் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது பாம்புக்கு, இது போன்ற புற்றுநோய் கட்டிகள் தோற்றுவது மிகவும் அரிது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில், இதேபோல் ஏராளமான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. ஆனால், இதுவரை எந்த அறுவை சிகிச்சையும், வெற்றி அடைந்ததில்லை. இந்தியாவில் ஒரு விஷப்பாம்புக்கு செய்யப்பட்டுள்ள, முதல் புற்றுநோய் அறுவை சிகிச்சை இது. இவ்வாறு டாக்டர் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நல்ல பாம்பின் உடலில் புற்று நோய் கட்டி அகற்றம்: கோவையில் சாதனை

Post by முfதாக் on Thu 19 Jan 2012 - 6:51

பாம்புக்கா...???
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum