சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற தமிழக அரசுக்கு மீண்டும் தடை!

Go down

Sticky அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற தமிழக அரசுக்கு மீண்டும் தடை!

Post by *சம்ஸ் on Sat 21 Jan 2012 - 6:35

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற தமிழக அரசுக்கு மீண்டும் தடை!
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை கோட்டூர் புரத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, இந்த நூலக்தை டி.பி.ஐ வளாகத்துக்கு மாற்றுவதாகவும். நூலகம் இருந்த இடம் அதிநவீன குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நூலகத்தை இடம்மாற்ற தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு கடந்த (19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் அறிவுசார் பூங்கா அமைக்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்றார். மனுதாரர்கள் சார்பாக மூத்த வக்கீல் வில்சன் ஆஜராகி அண்ணா நூலகத்தை இடமாற்றம் செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என கூறினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. மீண்டும் இதை தெளிவுபடுத்துகிறோம். கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இது தொடர்பாக 4 வாரத்தில் விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum