சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை

Go down

Sticky வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை

Post by ahmad78 on Sat 21 Jan 2012 - 15:34


வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை






திங்கள்சந்தை : குமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள
கொடுப்பைக்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 மாணவர் விக்னேஷ் (16).
இவர் தக்கலையில் நடந்தஅறிவியல் கண்காட்சியில் ஆற்றல் உற்பத்தி செய்யும் வேகத்தடை என்ற இயந்திரத்தை தயாரித்து வைத்து இருந்தார். இதற்காக அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. பின்னர், திருச்சியில் நடந்த மாநில அளவிலான
அறிவியல் கண்காட்சியில் இவருக்கு தங்க பதக்கம் கிடைத்தது.
மாணவன் விக்னேஷ் கூறியதாவது: எனக்கு சிறுவயதில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்பில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த உத்வேகத்தால் தற்போது சாலை வேகத்தடையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை
கண்டுபிடித்துள்ளேன்.


சாலை வேகத்தடையின் கீழ்பகுதியில் முதலில் பிஸ்டன் ஒன்றை பொருத்த
வேண்டும். இதன் கீழ்பகுதியில் சுருள்வில் அமைத்த அதை சட்டத்துடன் இணைக்க
வேண்டும். சட்டத்தின் ஒரு பகுதியில் டைனமிக் மோட்டார் ஒன்று இயங்கும்
வகையில் பொருத்த வேண்டும். மோட்டாரை இயக்க திருகு பற்கள் அமைக்க வேண்டும்.
இப்போது வேகத்தடை மீது வாகனங்கள் ஏறி இறங்கும் போது மின் ஆற்றல் உற்பத்தி
செய்யப்படும். இயக்க ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது. நாளுக்கு நாள்
அதிகரித்து வரும் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப இதனை பயன்படுத்தி எளிதில்
மின்சாரம் தயாரிக்கலாம். இதன்மூலம் சாலை ஒரங்களில் தெருவிளக்குகள், சிக்னல்
விளக்குகளை எரிய வைக்கலாம்.

http://viyapu.com/news_detail.php?cid=5345






படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum