சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

ராணுவ தளபதிக்கு முன்னாள் தளபதி ஆதரவு

Go down

Sticky ராணுவ தளபதிக்கு முன்னாள் தளபதி ஆதரவு

Post by *சம்ஸ் on Tue 24 Jan 2012 - 6:27

ராணுவ தளபதிக்கு முன்னாள் தளபதி ஆதரவு
வயது சர்ச்சை விவகாரத்தில் சிக்கியுள்ள ராணுவ தலைமைத் தளபதி விஜயகுமார் சிங்குக்கு ஓய்வு பெற்ற இராணுவ தளபதி ஷங்கர ராய் செளத்ரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

‘ஜெனரல் வி.கே. சிங் மிகவும் மதிக்கக் கூடிய மனிதர் ராணுவத்தின் நற்பெயர் மதிப்பு ஒருமைப்பாடு அடிப்படையில் தான் திகழ்கிறது. எனவே, அந்த மதிப்பில் அவர் சமரசம் செய்து கொள்ள மாட்டார்’ என தாம் கருதுவதாக தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் ராய் செய்த்ரி கூறினார்.

கடந்த காலங்களில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த தலை மைத் தளபதி முன்வைத்த கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். தொடர்ச்சியாக ராணுவ தளபதியாக இருப்பவர் விடுக்கும் கோரிக்கைகளை பாதுகாப்பு அமைச்சகம் கிடப்பில் போடலாமா? அதனால் அவர் வேறு வழியின்றி நீதிமன்றத்துக்கு சென்றாரா? போன்றவற்றை ஆராய வேண்டும்.

என்னைக் கேட்டால், ஒட்டுமொத்த சம்பவங்களின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காக அவர் நீதிமன்றத்துக்கு செல்லலாம் என்றார் ராய் செளத்திரி.

பிரச்சினைக்குத் தீர்வு காண வி. கே. சிங் நீதிமன்றத்துக்குச் சென்றது குறித்து கேட்டதற்கு, ‘ராணுவ பணியில் உள்ள மேஜரோ, கர்ணலோ நீதிமன்றத்துக்குச் செல்ல உரிமை உள்ளபோது, ராணுவ தலைமைத் தளபதி ஏன் நீதிமன்றத்துக்குப் போக வேண்டும் எனக் கேட்டார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum