சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Yesterday at 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Yesterday at 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Yesterday at 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.

Go down

Sticky ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.

Post by பானுஷபானா on Tue 24 Jan 2012 - 12:35

திருமண வாழ்க்கைச் சமன்பாடு
மனிதன் = சாப்பிடுதல் + தூங்குதல் + வேலை செய்தல் + வாழ்க்கையை அனுபவித்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே மனிதன் = கழுதை + வேலை செய்தல்+ வாழ்க்கையை அனுபவித்தல்
அதாவது மனிதன் - வாழ்க்கையை அனுபவித்தல் = கழுதை + வேலை செய்தல்
ஆக முடிவாக என்னான்னா, மனுஷனுக்கு வாழ்க்கையை அனுபவிக்கத்
தெரியலைன்னா, அவன் சும்மா வேலை செஞ்சுக்கிட்டே இருக்குற கழுதைக்குச் சமம்.



டேய் நாளைக்கு பெண் பார்க்க போறேன். கண்டிப்பா நீ வரனும்?
ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.



மாப்பிள்ளை பையன் நடத்தை எப்படி?
அதென்ன அப்படி கேட்டு விட்டீர்கள்?

ஜெயிலில் இருந்த போது வார்டனிடம் வாங்கின நன்னடத்தை சர்டிபிகேட்டைக் காட்டச் சொல்லவா

உங்க கல்யாணத்திற்கு வரமுடியல...சாரி..
அதனால பரவாயில்லை...இப்பக்கூட நீங்க் மொய் எழுதலாம்.



எனக்கு துன்பம் வந்தப்போ என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் என் கூடவே இருந்தாங்க
உனக்கு என்னிக்கு துன்பம் வந்தது
கல்யாணமாச்சே எனக்கு மறந்துட்டியா?



பேசாம என் மாமா பொண்ணையே கட்டிக் கலாம்னு தோணுது!
பேசாம இருக்க யாரை கட்டினா என்ன?



இவருக்கு நான் பொண்ணுதர்றேன். நீ பொண்ணு தர்றேன்னு பயங்கர போட்டி
அப்படி என்ன வேலை செய்றாரு?

தண்ணீர் லாரி வச்சிருக்காரு.



பேங்க்லே கட‎ன் வாங்கி பைக் வாங்கினேன் இல்லையா? கடனைக் கட்ட முடியாததால பைக்கைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க
ஓ!! இப்படினு தெரிஞ்சிருந்தா பேங்க்லே கடன் வாங்கி கல்யாணம் பண்ணிருந்திருப்பேனே!!

பெண்ணின் தந்தை- என் பொண்ணு..தமிழும்..ஆங்கிலமும் கலந்து நுனி நாக்குல பேசுவா
நன்பர்-சுருக்கமா...தமிழ் டி.வி.சானல்ல காம்பியரிங்க் பண்றான்னு சொன்னா போதுமே..



மாமனாரிடம் டூ வீலர் கேட்டது தப்பா போச்சு?
ஏன் என்னாச்சி?

மாட்டு வண்டி வாங்கிகொடுத்துட்டார்



Last edited by பானுகமால் on Wed 25 Jan 2012 - 11:26; edited 1 time in total
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16658
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.

Post by நண்பன் on Tue 24 Jan 2012 - 14:01

பேங்க்லே கட‎ன் வாங்கி பைக் வாங்கினேன் இல்லையா? கடனைக் கட்ட முடியாததால பைக்கைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க
ஓ!! இப்படினு தெரிஞ்சிருந்தா பேங்க்லே கடன் வாங்கி கல்யாணம் பண்ணிருந்திருப்பேனே!!
:”: :”: சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.

Post by நண்பன் on Tue 24 Jan 2012 - 14:01

எனக்கு துன்பம் வந்தப்போ என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் என் கூடவே இருந்தாங்க
உனக்கு என்னிக்கு துன்பம் வந்தது
கல்யாணமாச்சே எனக்கு மறந்துட்டியா?
:”: :”: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.

Post by பானுஷபானா on Tue 24 Jan 2012 - 14:06

நண்பன் wrote:
பேங்க்லே கட‎ன் வாங்கி பைக் வாங்கினேன் இல்லையா? கடனைக் கட்ட முடியாததால பைக்கைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க
ஓ!! இப்படினு தெரிஞ்சிருந்தா பேங்க்லே கடன் வாங்கி கல்யாணம் பண்ணிருந்திருப்பேனே!!
நீங்க இப்படி தான் கல்யாணம் பண்ணிங்கலா தம்பி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16658
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.

Post by நண்பன் on Tue 24 Jan 2012 - 14:07

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பேங்க்லே கட‎ன் வாங்கி பைக் வாங்கினேன் இல்லையா? கடனைக் கட்ட முடியாததால பைக்கைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க
ஓ!! இப்படினு தெரிஞ்சிருந்தா பேங்க்லே கடன் வாங்கி கல்யாணம் பண்ணிருந்திருப்பேனே!!
நீங்க இப்படி தான் கல்யாணம் பண்ணிங்கலா தம்பி
இப்படி பண்ணி இருக்கலாம்னு தோனுது {)) {)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.

Post by பானுஷபானா on Tue 24 Jan 2012 - 14:14

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பேங்க்லே கட‎ன் வாங்கி பைக் வாங்கினேன் இல்லையா? கடனைக் கட்ட முடியாததால பைக்கைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க
ஓ!! இப்படினு தெரிஞ்சிருந்தா பேங்க்லே கடன் வாங்கி கல்யாணம் பண்ணிருந்திருப்பேனே!!
நீங்க இப்படி தான் கல்யாணம் பண்ணிங்கலா தம்பி
இப்படி பண்ணி இருக்கலாம்னு தோனுது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16658
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.

Post by நண்பன் on Tue 24 Jan 2012 - 14:16

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பேங்க்லே கட‎ன் வாங்கி பைக் வாங்கினேன் இல்லையா? கடனைக் கட்ட முடியாததால பைக்கைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க
ஓ!! இப்படினு தெரிஞ்சிருந்தா பேங்க்லே கடன் வாங்கி கல்யாணம் பண்ணிருந்திருப்பேனே!!
நீங்க இப்படி தான் கல்யாணம் பண்ணிங்கலா தம்பி
இப்படி பண்ணி இருக்கலாம்னு தோனுது
சரி சரி விடுங்க எவ்ளோ தாங்கிட்டோம் இத தாங்க மாட்டோமா விடுங்க அக்கா தம்பி ஒரு வழி பண்ணிடுவார் ஐஸ் சாப்பிடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.

Post by பானுஷபானா on Tue 24 Jan 2012 - 15:15

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பேங்க்லே கட‎ன் வாங்கி பைக் வாங்கினேன் இல்லையா? கடனைக் கட்ட முடியாததால பைக்கைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க
ஓ!! இப்படினு தெரிஞ்சிருந்தா பேங்க்லே கடன் வாங்கி கல்யாணம் பண்ணிருந்திருப்பேனே!!
நீங்க இப்படி தான் கல்யாணம் பண்ணிங்கலா தம்பி
இப்படி பண்ணி இருக்கலாம்னு தோனுது
சரி சரி விடுங்க எவ்ளோ தாங்கிட்டோம் இத தாங்க மாட்டோமா விடுங்க அக்கா தம்பி ஒரு வழி பண்ணிடுவார்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16658
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.

Post by ahmad78 on Tue 24 Jan 2012 - 15:18

அனைத்தும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.

Post by பானுஷபானா on Tue 24 Jan 2012 - 15:19

ahmad78 wrote:அனைத்தும்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16658
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.

Post by ஹம்னா on Tue 24 Jan 2012 - 19:42

முதலாவது நகைச்சுவை சூப்பர். :”: :”:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.

Post by நண்பன் on Tue 24 Jan 2012 - 20:45

ஹம்னா wrote:முதலாவது நகைச்சுவை சூப்பர். :”: :”:
(*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum