சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Yesterday at 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» நெட் ஜோக்
by rammalar Thu 15 Mar 2018 - 11:40

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by rammalar Thu 15 Mar 2018 - 11:40

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

» சமையல் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:16

» இவளுக்கு அது எதுக்கு? - ஒரு பக்க கதை - -
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:14

» ஏன் சிரிச்சான்?
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:12

.

உலகக் கோப்பை கிரிக்கெட்: 4-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்

Go down

Sticky உலகக் கோப்பை கிரிக்கெட்: 4-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்

Post by நண்பன் on Sat 22 Jan 2011 - 19:20

2007-ம்
ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 4-வது
முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை அவுஸ்திரேலிய அணி
பெற்றது.இந்த உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றது. மொத்தம் 51 ஆட்டங்கள் நடைபெற்றன. 16 நாடுகள் பங்கேற்றன.
ஏ பிரிவில் அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து
அணிகளும், பி பிரிவில் இலங்கை, இந்தியா, வங்கதேசம், பெர்முடா ஆகிய
அணிகளும், சி பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, கென்யா, கனடா ஆகிய
அணிகளும், டி பிரிவில் பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே,
அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றன.
இந்திய அணி முதல் சுற்றோடு போட்டியிலிருந்து வெளியேறியது.
அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு அவுஸ்திரேலியா, இலங்கை,
நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள்,
வங்கதேசம், அயர்லாந்து ஆகிய அணிகள் முன்னேறின.
இதிலிருந்து இலங்கை, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா
ஆகிய அணிகள் அரை இறுதிக்குத் தகுதி பெற்றன. முதல் அரைஇறுதி ஆட்டத்தில்
இலங்கை அணி நியூசிலாந்தை எதிர் கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த
இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் மஹேல
ஜெயவர்த்தனே அதிகபட்சமாக 115 ரன்கள் குவித்தார். பின்னர் ஆடிய
நியூசிலாந்து 208 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதன்மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - அவுஸ்திரேலியா அணிகள்
மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி, ஷான் டெய்ட்டின்
பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 149 ரன்களில் ஆட்டமிழந்தது. பின்னர்
ஆடிய அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து
வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி, இலங்கையை எதிர்கொண்டது. மழை
காரணமாக இறுதிப் போட்டி 38 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய
அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. அந்த
அணியின் ஆடம் கில்கிறிஸ்ட் அதிகபட்சமாக 104 பந்துகளில் 149 ரன்கள்
குவித்தார்.
மீண்டும் மழை குறுக்கிடவே ஆட்டம் 36 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இலங்கைக்கு 269 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலங்கை
அணியால் 36 ஓவர்களில் 215 ரன்கள் மட்டும எடுக்க முடிந்தது. இதன்மூலம்
அவுஸ்திரேலியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 4-வது முறையாக உலகக்
கோப்பையைக் கைப்பற்றியது. ஆடம் கில்கிறிஸ்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு
செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் (1999 முதல்
2007 வரை) தொடர்ந்து 29 ஆட்டங்களில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையையும்
அவுஸ்திரேலியா பெற்றது. தொடர்நாயகன் விருதை அவுஸ்திரேலியாவின் கிளன்
மெக்ராத் (26 விக்கெட்டுகள்) தட்டிச் சென்றார். அதிக ரன்கள் குவித்த வீரர்
என்ற பெருமையை அவுஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன் (659 ரன்கள்) பெற்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உலகக் கோப்பை கிரிக்கெட்: 4-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்

Post by mini on Sat 22 Jan 2011 - 22:31

பழைய செய்தி
avatar
mini
புதுமுகம்

பதிவுகள்:- : 163
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum