சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by Nisha Yesterday at 21:39

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar Yesterday at 4:51

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar Yesterday at 4:50

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar Yesterday at 4:45

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar Yesterday at 4:44

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar Yesterday at 4:42

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat 21 Oct 2017 - 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 21 Oct 2017 - 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Sat 21 Oct 2017 - 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Sat 21 Oct 2017 - 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Sat 21 Oct 2017 - 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Sat 21 Oct 2017 - 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Fri 20 Oct 2017 - 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

.

செவிடர் தேசத்தில் ஒரு ஊமையனும்!

View previous topic View next topic Go down

Sticky செவிடர் தேசத்தில் ஒரு ஊமையனும்!

Post by ahmad78 on Fri 27 Jan 2012 - 13:59


செவிடர் தேசத்தில் ஒரு ஊமையனும்!








குருடன் மிக வசதியாக அந்நாட்டில் வாழத் தொடங்கினான்.


ஓரிரு முறை அவன் கொடுத்த ஆலோசனை,குருட்டு அதிர்ஷ்டத்தால் நன்மையில் முடியவே அவன் செல்வாக்கு வளர்ந்தது.


இந்நிலையில் ஒரு நாள் அந்த நாட்டின் வாசலுக்கு ஒரு ஊமை வந்து சேர்ந்தான்.


அவனைக் கண்ட காவலர்கள் அவனைக் கேட்டனர்”யார் நீ?இங்கு எப்படி வந்தாய்?”


அவன் எப்படி பதில் சொல்வான்?பேச இயலாதவன் ஆயிற்றே?


சைகையால் சொல்ல முயன்றான்.


காவலர்களுக்குப் புரியவில்லை.


“என்னாடா?கையைக் காலை ஆட்டுகிறாய்?பதில் சொல்.”


மீண்டும் அவன் செய்த சைகைகள் அவர்களுக்குப் புரியவில்லை.


“இவன் பதில் சொல்ல மறுக்கிறான்.திமிர் பிடித்தவன் போலத் தோன்றுகிறது. இவனை மன்னர் முன் கொண்டு நிறுத்துவோம்.”


அவனை இழுத்துச் சென்றனர்.மன்னன் முன் நிறுத்திச் செய்தி சொன்னார்கள்.


மன்னன் கேள்விகளும் பயனளிக்கவில்லை.அதற்குள்,குருடனை அவையில் பார்த்த அவன்,கையைக் குருடன் பக்கம் நீட்டி ஏதோ சைகைகள் செய்தான்.


மன்னன் குருடனிடம் சொன்னான்.


”அறிஞரே! அவன் பதில் எதுவும் சொல்ல மறுக்கிறான்.உங்களைக் காட்டி ஏதோ சைகை செய்கிறன்.புரியவில்லை”


குருடனுக்குப்
பொறிதட்டியது போல் விளங்கியது.”வந்திருப்பவன் என் பழைய
நண்பன்.சுற்றித்திரிந்த காலத்தில் வழிகாட்டியவன்.அவனைப் பிரிந்துதான் இங்கு
வந்தேன்.”நினைத்துக்கொண்டான்



யோசித்தான்”இப்போது
இவனைத் தெரிந்தது போல் காட்டிகொண்டால் எந்தப்பயனும் ஏற்படப்
போவதில்லை.மாறாக ஏதாவது பாதகம் வரலாம். என்ன செய்யலாம்?”



முடிவுக்கு வந்தான்


“மன்னா!எனக்கு
விளங்கி விட்டது .இவன் ஒரு பாவி. சபிக்கப்பட்டவன். ஆனால் அப்போதே இவனுக்கு
மோட்சம் இங்குதான் என்று தீர்மானிக்கப் பட்டு விட்டது.நாம் இவனுக்குச்
செய்யக் கூடிய நன்மை. இவனை மேலும் அல்லல் பட விடாமல் முக்தியளிப்பதுதான்
கொற்றவை முன் இவன் பலியிடப்பட வேண்டும்.”



ஊமையன்
உரத்த குரலில் கத்த ஆரம்பித்தான். மன்னன் அவனை இழுத்துச் சென்று பலியிட
ஆணையிட்டான்.அவன் இழுத்துச் செல்லப்பட்டான், கதறியபடியே.



குருடன் நிம்மதியாக மூச்சு விட்டான்.—அகக்கண்ணும் தொலைந்தவனாய்!

http://chennaipithan.blogspot.com/2012/01/blog-post_24.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum