சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக சிங்களவர் நியமனம்!

Go down

Sticky கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக சிங்களவர் நியமனம்!

Post by *சம்ஸ் on Fri 27 Jan 2012 - 22:32கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரின் கடமைகளையாற்றுவதற்கு சிங்களவரான பேராசிரியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக்க உயர்கல்வி அமைச்சரால் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இந்தநியமனம் பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தற்போதைய பதில் உபவேந்தராக கடமையாற்றும் கே.பிரேம்குமாருக்கு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலையொன்றின் காரணமாக உபவேந்தர் பதவியிருந்த கலாநிதி என்.பத்மநாதன் பதவிவிலகினார். இதையடுத்து கலாநிதி கே.பிரேம்குமார் பதில் உபவேந்தராக கடமையாற்றி வந்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவித்தலின் படி, கடந்த 23ம் நாள் முதல் இந்த நியமனம் நடைமுறைக்கு வந்துள்ளது.

பேராசிரியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக்க ஏற்கனவே கிழக்குப் பல்கலைக்கழக பேரவையின் கடமைகளை ஆற்றும் தகுதிவாய்ந்த அதிகாரியாக கடந்த ஆண்டு மாசி தொடக்கம் மார்கழி வரை பணியாற்றியுள்ளார்.

தற்போது கிழக்கு பல்கலைக்கழக பேரவை நியமிக்கப்பட்டதையடுத்து, குறித்த பதவியும் முடிவடைந்த நிலையிலே இந்தப் புதிய நியமனம் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக பேரவையினால் உபவேந்தர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய உபவேந்தர் நியமனம் அடுத்த சில வாரங்களில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளமை தம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவை நேரில் சந்தித்து தனது எதிர்ப்பை தெரிவிக்கப் போவதாகவும், புதிய உபவேந்தர் நியமனத்தை விரைவாக செய்யுமாறு தான் வலியுறுத்தப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum