சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Today at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

எகிப்தில் கால்பந்தாட்ட வன்முறைகளில் 74 பேர் பலி, 1000 பேர் காயம்

Go down

Sticky எகிப்தில் கால்பந்தாட்ட வன்முறைகளில் 74 பேர் பலி, 1000 பேர் காயம்

Post by முனாஸ் சுலைமான் on Thu 2 Feb 2012 - 12:32

எகிப்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியொன்றையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக 74 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 1000 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எகிப்திய கால்பந்தாட்ட வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான வன்முறை இதுவாகும் என பிரதி சுகதாரஅமைச்சர் ஹெஷாம் ஷேய்ஹா கூறியுள்ளார்.

எகிப்தின் மிக வெற்றிகரமான கழகங்களில் ஒன்றான அல் அஹ்லி மற்றும் அல்மஸ்ரி கழகங்களுக்கிடையிலான போட்டியின்போதே இவ்வன்முறை ஏற்பட்டது. ரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்து அல்அஹ்லி கழக வீரர்களை துரத்தும் காட்சி நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.
ரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்தமை மற்றும் வன்முறைகள் குறித்து விசாரணை நடத்துமாறு எகிப்திய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வன்முறையை அடுத்து, எகிப்திய கால்பந்தாட்டச் சம்மேளனம் தனது பிரிமியர் லீக் போட்டிகளை காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது. அதேவேளை எகிப்திய நாடாளுமன்றம் இவ்வன்முறை குறித்து விவாதிப்பதற்காக இன்று வியாழக்கிழமை அவசர கூட்டமொன்றை நடத்தவுள்ளது.(ரொய்ட்டர்)
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: எகிப்தில் கால்பந்தாட்ட வன்முறைகளில் 74 பேர் பலி, 1000 பேர் காயம்

Post by முனாஸ் சுலைமான் on Thu 2 Feb 2012 - 12:33

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: எகிப்தில் கால்பந்தாட்ட வன்முறைகளில் 74 பேர் பலி, 1000 பேர் காயம்

Post by முனாஸ் சுலைமான் on Thu 2 Feb 2012 - 12:33

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: எகிப்தில் கால்பந்தாட்ட வன்முறைகளில் 74 பேர் பலி, 1000 பேர் காயம்

Post by முனாஸ் சுலைமான் on Thu 2 Feb 2012 - 12:33

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: எகிப்தில் கால்பந்தாட்ட வன்முறைகளில் 74 பேர் பலி, 1000 பேர் காயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum