சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

யாழில் பட்டதாரிகளின் தாக்குதலால் பதறியடித்து ஓடிய டக்ளஸ்!

Go down

Sticky யாழில் பட்டதாரிகளின் தாக்குதலால் பதறியடித்து ஓடிய டக்ளஸ்!

Post by mufees on Thu 2 Feb 2012 - 13:28

தனது கட்சியில் இருப்பவர்கள் குடிகாரர்களும், அருவருக்கத்தக்கவர்களும் என்பதை அக் கட்சியின் செயலாளர் நாயகமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்த உறுதிப்படுத்தியுள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றையதினம் பெருமாள் கோவிலுக்கருகில் கூடிய பட்டதாரிகள் தமது நியமனம் தொடர்பில் அமைச்சரிடமும் ஆளுநரிடமும் மகஜர் ஒன்றை கையளிப்பதென தீர்மானித்திருந்தனர்.

இந்நிலையில் அங்கிருந்து ஊர்வலமாக மேற்படி அமைச்சரின் அலுவலகத்திற்குச் சென்று தமது மகஜரை கையளித்துள்ளனர். இதன்போது அமைச்சர் நீங்கள் உள்ளூராட்சித் தேர்தலில் எமக்கு வாக்களித்திருந்தால் உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு அங்கிருந்த பட்டதாரிகளில் ஒருவர், உங்கள் கட்சியின் சார்பில் குடித்துவிட்டு வீதிகளில் கிடக்கும் ரவுடிகளையும் கொஞ்சமும் நாகரீகம் தெரியாத அருவருக்கத்தக்க மனிதர்களையும் போட்டியிட வைத்தால் எப்படி மக்கள் வாக்களிப்பார்கள் என கேள்வியெழுப்பினார்.

இப் பட்டதாரியின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எனக்கும் எனது கொள்கைகளுக்கும்தானே வாக்களிக்கச் சொன்னேன் என்றார்.

எனவே இதிலிருந்து தன்னால் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்கள் மேற்படி பட்டதாரி கூறியது உண்மை எனவும், ஆனால் எனக்கும் எனது கொள்கைகளுக்கும் நீங்கள் வாக்களித்திருக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்திருப்பது அதனை உறுதிப்படுத்துவதாக அமைகின்றது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு பட்டதாரியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள், தங்களின் சுயல அரசியலுக்காகவேயன்றி அந்தப் பட்டதாரியின் கல்விக்கு மதிப்பளித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அல்ல என்பது இதிலிருந்து புலனாகின்றது.

இதேவேளை மரண வீடுகளுக்கு மாலையுடன் சென்று, போட்டோவுக்குப் போஸ் கொடுத்துப் பின்னர் அதனை தங்கள் இணையத்தளத்தில் பிரசுரிப்பதெல்லாம் அரசியல் ஆகாது.

மாறாகத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வைத்தான் தீர்த்து வைக்க முடியாதுவிடினும், அவர்களின் அடிப்படைத் தேவைகளையாவது அறிந்து, அதற்குப் பரிகாரம் செய்வதே ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பணியாகவுள்ளது.

அதனைவிடுத்து, ஐந்தாறு பிக்கப்புக்களில் நாங்கள் அபிவிருத்தி தொடர்பில் ஆராய்கின்றோம் எனக் கூறிக் கொண்டு வீதிகள் தோறும் திரிவது நல்ல செயற்றிட்டமாக அமையாது.

அத்துடன் மாதம் தோறும் யாழ்.அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் கூட்டத் தொடரில் செலவளிக்கப்படும் நிதி ஒரு வீதிக்குத் தாரிடப் போதுமானதாக இருக்கின்றது.

இவ்வாறு கூடிக் கதைப்பதும், கதைத்த களைப்பில் போசாக்கான உணவு உட்கொண்டு விட்டுப் பின்னர் பிக்கப் ஏறி வீடு சென்று நித்திரை கொள்வதும் மாதாந்தக் கடமைகளில் ஒன்றாகி விட்டது.

இதேவேளை தங்களின் முயற்சியால் கல்வி கற்றுப் பட்டம் பெற்றவர்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இவ்வாறானவர்கள் இருக்கும் வரை, தமிழினத்திற்கு எக்காலத்திலும் விமோசனம் என்பது கிடையாது.

அத்துடன் மக்களால் ஒதுக்கப்பட்டவர்களும், அருவருக்கத்தக்கவர்களையும் தேர்தலில் போட்டியிட வைத்து விட்டுப் பின் எங்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்று கூறுவதில் என்ன பயன்?

உங்கள் பெயரால் இலஞ்சம், கப்பம், மிரட்டல் எனத் தொடரும் மக்கள் துன்பங்கள் எத்தனை நாளுக்கு நீடிக்கும்?

எனவே அந்தப் பட்டதாரி கூறியதுபோல், நாங்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. உங்களுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கின்றோம்.

அருவருக்கத்தக்கவர்களை வைத்திருப்பதனாலேயே அரசு தோற்றுப் போனதே தவிர, எங்களால் அல்ல என்பது நிஜம். ஆகவே இனிவரும் காலங்களில் அருவருக்கத்தக்கவர்களைத் தேர்தலில் போட்டியிட விடாது உங்கள் கட்சியையும் உங்களையும் எதிர்கால அரசியல் நலன்கருதி காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

ஏனெனில் இவ்வாறானவர்கள் தொடர்ந்தும் உங்கள் அருகில் இருக்கும் வரை அடுத்து வரும் தேர்தல்களில் கிடைக்கப் பெற்ற சிறிய இடமும் இல்லாதுபோகும் அபாயம் ஏற்பட வாய்ப்புண்டு.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: யாழில் பட்டதாரிகளின் தாக்குதலால் பதறியடித்து ஓடிய டக்ளஸ்!

Post by mufees on Thu 2 Feb 2012 - 13:28

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: யாழில் பட்டதாரிகளின் தாக்குதலால் பதறியடித்து ஓடிய டக்ளஸ்!

Post by mufees on Thu 2 Feb 2012 - 13:29

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: யாழில் பட்டதாரிகளின் தாக்குதலால் பதறியடித்து ஓடிய டக்ளஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum