சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

சட்டசபையில் அமளி துமளி - 'கேப்டன்' டிவியில் விஜயகாந்த் சோகப் பாட்டு!

Go down

Sticky சட்டசபையில் அமளி துமளி - 'கேப்டன்' டிவியில் விஜயகாந்த் சோகப் பாட்டு!

Post by யாதுமானவள் on Thu 2 Feb 2012 - 13:52

சென்னை : (01 - பிப்ரவரி-2012 )

தமிழக சட்டசபையில் இன்று அதிமுக மற்றும் தேமுதிக உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதமும், வெளியேற்றமும், முதல்வர் ஜெயலலிதா விஜயகாநத்தைப் பார்த்து கடும் சவாலும்

விட்டுக் கொண்டிருந்த நேரத்தில் விஜயகாந்த்துக்குச் சொந்தமான கேப்டன் டிவியில் விஜயகாந்த் நடித்த படங்களிலிருந்து சோகப் பாட்டுக்களைப் போட்டுக் கொண்டிருந்தனர்.

தமிழக சட்டசபையில் இன்று அதிமுக, தேமுதிக இடையே முதல் முறையாக மோதல் வெடித்தது. கடும் வாக்குவாதங்கள், கைகளை நீட்டி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிப் பேசுவது, சவால் விடுவது

என பல சம்பவங்கள் இன்று ஒரே நாளில் அரங்கேறின.

இதற்கு முத்தாய்பப்பாக விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். மேலும் திராணி இருந்தால் சங்கரன்கோவிலில் தனித்துப்

போட்டியிடுங்கள் பார்ப்போம் என்று விஜயகாந்த்தைப் பார்தது நேருக்கு நேர் முதல்வர் ஜெயலலிதா சவால் விட்டுப் பேசினார்.

இப்படி ஒரே அமளி துமளியாக தேமுதிக வட்டாரமே கலகலத்துப் போயிருந்த நிலையில், கேப்டன் டிவியில் விஜயகாந்த் நடித்த படங்களிலிருந்து சோகப் பாட்டுக்களைப் போட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பெயர் 'கேப்டன் நேரம்'...!
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: சட்டசபையில் அமளி துமளி - 'கேப்டன்' டிவியில் விஜயகாந்த் சோகப் பாட்டு!

Post by jasmin on Thu 2 Feb 2012 - 18:51

சட்டசபையின் அசிங்கம் ஜெ வின் அகங்காரம் பாவம் தமிழக மக்கள்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum