சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!

Go down

Sticky உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!

Post by ahmad78 on Thu 2 Feb 2012 - 15:00


உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!














உடலில்
ஒரு துளி ரத்தம் கூட இல்லாமல் பிறந்த அதிசயமான குழந்தை உயிர் பிழைத்து
வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்த விசித்திர சம்பவம் இங்கிலாந்து நாட்டில்
மைட்ஸ்டோன் நகரில் நடந்துள்ளது.


இந்த
அதிசய குழந்தையின் பெயர் ஆலிவர் மோர்கன். ஆலிவர் குழந்தையாக தாயின்
வயிற்றில் இருக்கும் போது, ஒரு நாள் படுக்கை முழுவதும் இரத்தம்
படிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.


உடனடியாக
ஆலிவரின் தாயை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது கருப்பையில் இருந்து
செல்லும் குழாய் வெடித்து குழந்தையின் உடலில் உள்ள ரத்தம் முழுவதும்
வெளியேறியிருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.


எனவே
அவசர ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்தனர். ஆனால் ரத்தம் இன்றி இருந்ததால்
குழந்தை மூச்சு பேச்சின்றி இருந்தது. உடனே ஆக்சிஜனை செலுத்தி உயிர்துடிப்பை
சீராக்கி சிறுக சிறுக ரத்தம் செலுத்தினார்கள்.


அதிகாலை
5.12 மணிக்கு பிறந்த குழந்தைக்கு 5.37 மணிக்கு தான் இருதயம் துடிக்க
ஆரம்பித்தது. இவ்வாறாக 25 நிமிட நேரம் இடைவிடாமல் டாக்டர்கள் அயராத முயற்சி
செய்து குழந்தையை உயிர் பிழைக்க வைத்தனர்.


இருதய
துடிப்பு ஏற்பட்டதை அறிந்த பிறகே மருத்துவர்கள் நிம்மதி பெருமூச்சு
விட்டனர். மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சை பெற்ற பின் குழந்தையுடன்
தாயும் வீடு திரும்பினர். தற்போது ஆலிவருக்கு ஒன்றறை வயதாகிறது. இவனுக்கு 7
வயதில் ஒரு சகோதரனும் இருக்கிறான்.














ka.


http://www.thedipaar.com/news/news.php?id=40695


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!

Post by mufees on Fri 3 Feb 2012 - 9:30

அதிசயமான பதிவு
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum