சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

சூதாட்ட குற்றச்சாட்டை 68 பேர் ஒப்புக்கொண்டனர்

Go down

Sticky சூதாட்ட குற்றச்சாட்டை 68 பேர் ஒப்புக்கொண்டனர்

Post by முனாஸ் சுலைமான் on Fri 3 Feb 2012 - 7:30

கொழும்பு யூனியன் பிளேஸிஸில் சட்டவிரோத சூதாட்ட நிலையத்தை நடத்த உதவியமை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட 68 பேருக்கு கொழும்பு கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரட்ன நேற்று வியாழக்கிமை அபராதம் விதித்தார்.
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 56 பேரை கொழும|பு குற்றவியல் பிரிவினர் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அரச செலவீனமாக தலா 500 ரூபாவை செலுத்துமாறு மேற்படி 56 பேருக்கும் நீதவான் உத்தரவிட்டார். அதேவேளை சட்டவிரோத சூதாட்ட நிலையத்தை நடத்திய உதவியதாக குற்றம் சுமத்தப்பட்ட 12 பேருக்கும் தலா 500 ரூபா அபராதம் விதித்தார்.
67 சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரனி சி.ஆர்.டி. சில்வா, மேற்படி நிலையம் ஆடம்பர ஹோட்டல் அல்ல, சிறியதொரு இடமே எனக் கூறினார். வறிய மக்கள் மதுபானம் அருந்துவதற்காக அங்கு வருவதாகவும் அவர் கூறினார்.
56 சந்தேக நபர்கள் குற்றவியல் நடைமுறைக்கோவையின் 306 ஆவது பிரிவின்படி அரசுக்கு ஏற்பட்ட செலவீனமாக தலா 500 ரூபாவை குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் செலுத்த வேண்டு;ம் எனவும் தனது கட்சிக்காரர்கள் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள் எனவும் அவர் கூறினார்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சூதாட்ட குற்றச்சாட்டை 68 பேர் ஒப்புக்கொண்டனர்

Post by jasmin on Fri 3 Feb 2012 - 10:51

உலகம் முழுதும் நடக்கும் அவலம்தானே இது
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum