சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Today at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

விபசாரத்துக்காக குவைத்தில் ஏலம் விடப்படும் இலங்கைப் பெண்கள்: நாடு திரும்பியோர் குழு தகவல்

Go down

Sticky விபசாரத்துக்காக குவைத்தில் ஏலம் விடப்படும் இலங்கைப் பெண்கள்: நாடு திரும்பியோர் குழு தகவல்

Post by முனாஸ் சுலைமான் on Fri 3 Feb 2012 - 7:33

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: விபசாரத்துக்காக குவைத்தில் ஏலம் விடப்படும் இலங்கைப் பெண்கள்: நாடு திரும்பியோர் குழு தகவல்

Post by முனாஸ் சுலைமான் on Fri 3 Feb 2012 - 7:33

குவைத் நாட்டுக்கு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கைப் பணிப்பெண்கள், அந்நாட்டு எஜமானார்களினால் விபசாரத்துக்காக ஏலம் விடப்படுகின்றனர் என்று அங்கிருந்து நாடு திரும்பிய பணிப்பெண்களில் சிலர் தெரிவித்தனர்.

குவைத்தின் பரவேலியா, ஹவாலி, ஜஹாரா மற்றும் பானெல் போன்ற நகரங்களிலேயே இலங்கைப் பெண்கள் ஏலம் விடப்படுகின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

குறித்த நகரங்களில் இலங்கைப் பெண்களை கதிரைகளில் அமரச்செய்து 500 முதல் 800 வரையான குவைத் தினார்களுக்கு (சுமார் இரண்டரை முதல் 3 இலட்ச ரூபா) அவர்களை ஏலம் விடுவதாக மேற்படி நாடு திரும்பியோர் குழு தெரிவித்தது.

குவைத் மற்றும் சவூதி அரேபிய எஜமானார்களின் துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில் தடுப்பு முகாம்கள் மற்றும் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டிருந்த 40 இலங்கைப் பணிப்பெண்கள் உட்பட 125 பேர் இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்களே குவைத்தில் பணிப்பெண்கள் ஏலம் விடப்படுவதாக செய்தியினை வெளியிட்டனர்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: விபசாரத்துக்காக குவைத்தில் ஏலம் விடப்படும் இலங்கைப் பெண்கள்: நாடு திரும்பியோர் குழு தகவல்

Post by முனாஸ் சுலைமான் on Fri 3 Feb 2012 - 7:34

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: விபசாரத்துக்காக குவைத்தில் ஏலம் விடப்படும் இலங்கைப் பெண்கள்: நாடு திரும்பியோர் குழு தகவல்

Post by jasmin on Fri 3 Feb 2012 - 10:55

விபச்சாரம் இன்று அதிக அளவில் நடப்பது துபாய் பஹ்ரைன் குவைத் போன்ற அரபு நாடுகலில்தான் என்கிறார்கள் இதில் அதிகம் பயன்படுத்தப் படும் பெண்கள் இந்தியா இலங்கையை சார்ந்தவர்களே இறை அச்சம் இல்லாமல் போனதால் இவர்கள் மீண்டும் காட்டு மிராண்டிகளாக ஆகி வருகிறார்கள்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: விபசாரத்துக்காக குவைத்தில் ஏலம் விடப்படும் இலங்கைப் பெண்கள்: நாடு திரும்பியோர் குழு தகவல்

Post by முனாஸ் சுலைமான் on Sat 4 Feb 2012 - 6:18

jasmin wrote:விபச்சாரம் இன்று அதிக அளவில் நடப்பது துபாய் பஹ்ரைன் குவைத் போன்ற அரபு நாடுகலில்தான் என்கிறார்கள் இதில் அதிகம் பயன்படுத்தப் படும் பெண்கள் இந்தியா இலங்கையை சார்ந்தவர்களே இறை அச்சம் இல்லாமல் போனதால் இவர்கள் மீண்டும் காட்டு மிராண்டிகளாக ஆகி வருகிறார்கள்
மிகவும் மோசமான முறையில் இந்துநேசியா பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்கள்தான் அங்கே இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள் சகோதரி
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: விபசாரத்துக்காக குவைத்தில் ஏலம் விடப்படும் இலங்கைப் பெண்கள்: நாடு திரும்பியோர் குழு தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum