சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

சிரிப்புக்கு பஞ்சமில்லை !

Go down

Sticky சிரிப்புக்கு பஞ்சமில்லை !

Post by ahmad78 on Fri 3 Feb 2012 - 11:04

புதுசும் பழசும் கலந்து இருக்கும்

மனைவி: ஏங்க உங்க ப்ரண்டுக்கு பாத்த பொண்ணுநல்லாவே இல்ல. அப்பறம் ஏங்க அவர் கிட்ட நல்லா இருக்காங்கன்னு பொய் சொன்னீங்க.
கணவன்: அவன் மட்டும் எனக்கு பாத்துட்டு வந்து உண்மையா சொன்னான்?

மனைவி: ஏங்க, என் கிட்டஉங்களுக்கு பிடிச்சது என்அழகா, சமையலா, ஸ்டைலா, உபசரிப்பா
எதுங்க
?
கணவன்: உன்னோட இந்த காமெடிதான்

மனைவி: ஏங்க, சமையல் காரிய நிறுத்திட்டு நானே சமைச்சா எனக்கு எவ்ளோ சம்பளங்க தருவீங்க.
கணவன்: என்னோட இன்ஷ்யூரன்ஸ் பணம் பூரா ஒனக்குத்தானே.

மனைவி:
நம்ம
பையன் வளந்து என்னாவா ஆகணும்னு ஆசைப்பட்றீங்க.

கணவன்: புருஷன தவிர வேற எது வேணும்னாலும் ஆகட்டும்.

டாக்டர்: உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம். இந்தாங்க தூக்கமாத்திரை
மனைவி: எப்ப, எவ்ளோ அவருக்கு குடுக்கனும் டாக்டர்.
டாக்டர்:அவருதான் ஓய்வு எடுக்கனும்னு சொல்றேனே. மாத்திரை ஒங்களுக்குத்தான்.

பிஸ்ஸா கடைக்காரர்: சார், ஒங்களுக்கு
கல்யாணம் ஆய்டுச்சா சார்.
கணவன்: பின்ன அம்மாவா இந்த மழை, புயல்ல இதெல்லாம் வாங்கிட்டு வரச் சொல்வாங்க.

கடவுள்: என்ன வரம் வேண்டும் மகனே
கணவன்: இந்தியாலேந்து அமெரிக்காக்கு ஒருரோடு வேணும் சாமி.
கடவுள்: அது ரொம்ப கடினம், முடியாதது. வேறு ஏதாவது கேள்
கணவன்: என் மனைவி ரொம்ப பேசினே இருக்கா சாமி. அத கொஞ்சம் நிறுத்துங்களேன்.
கடவுள்: அமெரிக்காவுக்கு சிங்கிள் ரோடா, டபுள் ரோடா சொல்லு.

காதலன்: அன்பே, மும்தாஜுக்கு ஷாஜஹான் தாஜ்மஹால் கட்டினாப்போல நானும் ஒனக்கு ஒரு மாளிகை கட்டவா
காதலி: இப்பவே மூணுமாசம். மொதல்ல நீதாலிய
கட்டு.

காபிக்கடையில்
நண்பனிடம்: காபி ஆறிப் போறதுக்குள்ள குடிச்சிடு. Hot Coffee அஞ்சுரூபா, Cold Coffee பத்து ரூபான்னு போட்ருக்கான்.

தபால்காரர்:
இந்த
பார்சல குடுக்க அஞ்சு கிலோ மீட்டர் நடந்து வந்தேன் ஒங்க ஊருக்கு.
வீட்டுக்காரர்: ஏன், தபால்லயே அனுப்ச்சிருக்கலாம்ல.?

நண்பன்1: ஏன்டா, இவ்ளோ மெள்ள லெட்டர்எழுதற?
நண்பன்2: எங்கப்பாவால வேகமா படிக்க முடியாது.

ஓவியக் கண்காட்சில நண்பர்: என்னங்க இது, எந்த கோணத்துல பாத்தாலும் ஒண்ணும் புரியல இந்த படத்துல.
நண்பர்2: அது மூஞ்சி பாக்கற கண்ணாடிடா

நண்பர்1: ஒரு நாளைக்காவது ஆபீஸ்க்கு சரியான நேரத்துக்குப் போகலாம்னு பாத்தா முடியல.
நண்பர்2: ஏன்டா, கொஞ்சம் சீக்கறம் எழுந்து, சீக்கறமா எல்லா வேலையும்
முடிச்சிட்டு, வேகமா ரெடியாக வேண்டியது தானே.
நண்பர்1: மொதல்ல வேலை கெடைககனுமில்ல


மேல் உலகத்துல சா மி மொதல்ஆளுகிட்ட: நீசின்னவயசுலபண்ணினதப்புக்குஒனக்குஒருஎரிஞ்சுபோனபொண்ணபரிசாதரேன்.
ரெண்டாவதுஆளுக்குஒருஅழகானபொண்ணபரிசாதரார்.
மொதல்ஆள்: என்னாங்கஇப்டிபண்றீங்க.
சாமி: இதுஅந்தபொண்ணுசின்னவயசுலபண்ணினதப்புக்கு

நண்பர்1: எதுக்குடாஉன்வீட்டுலமூணுநீச்சல்குளம்கட்டிஇருக்க.
நண்பர்2: ஒண்ணுஜில்தண்ணிலகுளிக்கறவங்களுக்கு, இன்னொன்னுவெண்ணீர்ல
குளிக்கறவங்களுக்கு, மூணாவதுகாலித்தொட்டி, நீச்சல்தெரியாதவங்களுக்கு.

ஒருநேர்முகத்தேர்வு
கேள்விகேட்பவர்:
எலெக்ட்ரிக்மோட்டார்எப்படிஓடுகிறது.

வந்தவர்: டுர்ர்ர்ர்... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... டுர்ர்ர்..
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
கேள்விகேட்டவர்: யேய், யேய், யேய்நிறுத்து, நிறுத்து
வந்தவர்: டுர்ர்ர்.. டுர்ர்ர்... டப்.. டப்... டப்.....

காதலி: நாளைக்குஎனக்குபொறந்தநாள், ஒருரிங்தரியாப்ளீஸ்
காதலன்: லேண்ட்லைனுக்கா, செல்லுக்கா!!!

குண்டுப்பயணி: கண்டக்டர், எனக்குரெண்டுடிக்கெட்குடுங்க.
கண்டக்டர்: எதுக்குய்யாஒருத்தருக்குரெண்டுடிக்கெட்டு
பயணி: ம்... குண்டாஇருகேன்ல, அதான். ஒனக்கேன்டிக்கெட்டகுடு.
கண்டக்டர்: இந்தா2 டிக்கெட்டு, 21ஆவதுசீட்டும்,
37ஆவதுசீட்டும்காலியா
இருக்கு, போயிஒக்காந்துக்க.

போலீஸ்1: என்பையன்விவரம்தெரியாமதிடீர்னுநேத்திக்குத்துப்பாக்கிய
எடுத்துஎன்மனைவிநெத்திப்பொட்டுலசுட்டுப்புட்டான்.
போலீஸ்2: அய்யய்யோ, என்னாஆச்சு. எங்கஇருக்காங்க, என்னாப்பாஇப்டிசொல்ற.
போலீஸ்1: ஏய்ஏய்ஏன்பயப்பட்ற, கண்ணாடிலதானேஒட்டிவெச்சிருந்தா, அது
தூள்தூளாஒடஞ்சுபோச்சுபோ.

மருமகள்: என்மாமியார்நேத்திக்குகிணத்துலவிழுந்துசெத்துப்போயிட்டாங்க.
பக்கத்துவீட்டுமருமகள்: ம்.... எல்லார்வீட்லயும்தான்கிணறும்
இருக்கு, மாமியாரும்இருக்காங்க. ம்... அதெல்லாம்ஒருகொடுப்பினைவேணும்.
மருமகள்:
எல்லாம்தன்னாலவிதிப்படிநடக்கும்னுகையக்கட்டிக்கிட்டு

ஒக்காந்திருந்தாஇருக்கவேண்டியதுதான்.


நீதிபதி: இவ்ளோபேர்இறந்திருக்கறஇந்தரயில்விபத்துக்குட்ரைவர்ங்கற
முறைலநீஎன்னசொல்ற.
ட்ரைவர்: நான்இவ்ளோபேரெல்லாம்கொல்லல.
ஒருத்தன்தண்டவாளத்துமேல

நடந்துனுபோயினுஇருந்தான். அவனதான்கொல்லனும்னுநினைச்சேன்.
நீதிபதி: அப்பறம்எப்படிஇவ்ளோபேர்செத்தாங்க.
ட்ரைவர்: நான்என்னபண்றது. அவன்திமிராதண்டவாளத்தவிட்டுஎறங்கிநடக்க
>ஆரம்பிச்சிட்டான்.
அதனாலதான்நானும்ட்ரைனஎறக்கவேண்டியதாபோச்சு.


ரயில்வேதேர்வாளர்: ரெண்டுரயில்கள்நேருக்குநேர்வந்தாநீங்கஎன்னபண்ணுவீங்க.
வந்தவர்: ஒடனேஎன்தம்பியைவரச்சொல்லிடுவேன். அவன்இதுவரைக்கும்ஒரு
ரயில்விபத்தகூடபாத்ததில்ல.

ஜட்ஜ்: ஆர்டர், ஆர்டர், ஆர்டர்
கைதி: 2 மசால்தோசை, ஒருபொங்கல், ஒருஆமைவடை, ஒருஉளுந்துவடை, ...
ஜட்ஜ்: ஷட்அப், ஷட்அப்
கைதி:
இல்ல
, இல்லஒருசெவன்அப்

சர்வர்: டெய்லிபார்சல்வாங்கினுபோறீங்களே, இங்கயேசாப்டவேண்டியதுதானேசார்.
வந்தவர்: டாக்டர்என்னஹோட்டல்லசாப்டகூடாதுன்னுசொல்லிஇருக்காரு.

செக்புக்தொலைஞ்சுபோச்சுசார்
அடராமா, எவனாவதுகையெழுத்துபோட்டுபணத்தையெல்லாம்எடுத்துடப்போறான்.
அப்டிஒன்னும்நடந்துடாது, நான்ஏற்கனவேஎல்லாத்துலையும்கையெழுத்த
போட்டுவெச்சிட்டேன்

செராக்ஸ்கடைக்காரர்:
காப்பிஅடிக்கக்கூடாதுன்னுஒண்ணாங்க்ளாஸ்லேந்து

சொல்லினுஇருந்தாங்கஎல்லாரும். எனக்குஎன்னமோஅன்னிலேந்துஇன்னி
வரைக்கும்காப்பிதான்கைகொடுத்துவாழவைக்குது.

அப்பா: அழாதப்பா, அழாதப்பாப்ளீஸ், அம்மாதானேஅடிச்சாங்க. உடு, உடு.
மகன்: போப்பா, ஒன்னமாதிரிஎன்னாலதாங்கிக்கமுடியல

டீச்சர்: பாக்டீரியாபடம்வரையசொன்னேனே, ஏன்வரையலநீ
பையன்: வரைஞ்சிட்டேன்மிஸ், ஆனாபாக்டீரியாதான்கண்ணுக்குத்தெரியாதே

அப்பா: என்னடாஇவ்ளோகம்மியாமார்க்வாங்கிருக்க
மகன்: பயங்கரவிலைவாசிப்பாஇப்பல்லாம், எதையுமேவாங்கமுடியல

அப்பா: எங்கடீசட்டைலவெச்சிருந்த100 ரூபாயக்காணம்
அம்மா: நீங்கதானேபுள்ளபரிச்சைக்குப்போறேன்னதுக்கு10, 20 ன்னு
எடுக்கக்கூடாது, 100 எடுக்கனும்னீங்க, அதான்

டீச்சர்: ஏண்டாலேட்டு,
பையன்:
ஸ்பீடாதான்டீச்சர்வந்தேன்
, வாசல்ல"பள்ளிப்பகுதி, மெதுவாகச்
செல்லவும்" போட்ருந்துது. அதான்டீச்சர்லேட்ஆய்டுச்சு.

பையன்அப்பாகுரலில்ஸ்கூலுக்குப்போன்போட்டு:
ராமுஇன்னிக்கு

ஸ்கூலுக்குவரமாட்டான்சார். அவனுக்குஒடம்புசரியில்ல
ஸ்கூல்: நீங்கயாருங்கபேசறது.
பையன்: எங்கப்பாதான்பேசறேன்!!

அப்பா: என்னடாஎக்ஸாம்லகேள்வில்லாம்எப்டிஇருந்துது.
மகன்:
ஈஸியாதாம்ப்பாஇருந்துது

அப்பா: நல்லாபண்ணியிக்கியா
மகன்: அதான்ரொம்பகஷ்டம்ப்பா

சார்: ஒங்கிட்ட100 ரூபாகுடுக்கறேன். அதுல25 ரூபாயதிருப்பி
வாங்க்கிகறேன்.
இப்பஉங்கிட்டஎவ்ளோபாக்கிஇருக்கும்.

பையன்: ஒண்ணும்இருக்காதுசார்.
சார்: என்னடா, இந்தகணக்குக்கூடவாதெரியல.
பையன்: உங்களுக்குதான்சார்என்னப்பத்திதெரியல
சார்: சரி, இப்பஉன்கிட்டஒருரூபாஇருக்கு, ஒங்கப்பாகிட்டஒருரூபா
கேக்கற. அப்பஒங்கிட்டஎவ்ளோஇருக்கும்
பையன்: ஒருரூபாதான்சார்
சார்: எப்டிடா
பையன்:
ஒங்களுக்குஎங்கப்பாபத்தியும்தெரியலசார்


சார்: பயங்கரமானகாட்டுமிருகங்கள்10 சொல்லு
பையன்: 6 சிங்கம், 4 புலிசார்

நர்ஸ்: டாக்டர், டாக்டர், அந்தபேஷண்ட்டுக்குபல்ஸ்கொறஞ்சுக்கிட்டே
போகுது, என்னபண்றதுடாக்டர்இப்போ
டாக்டர்: அவங்கசொந்தகாரங்களஒடனேபில்லகட்டசொல்லுங்க

அப்பா: ஒங்கசார்ஒங்களுக்குஎத்தனபாடம்சுமாராநடத்துவாரு.
மகன்: அவர்எல்லாப்பாடத்தையுமேசுமாராதாம்ப்பாநடத்துவாரு.

டீச்சர்:
என்னடாகணக்குலபெரியபுலின்னுசொன்ன
, சீரோமார்க்வாங்கிருக்க.
பையன்: பதுங்கிஇருக்கேன்டீச்சர்

டீச்சர்: நிலநடுக்கம்எப்பவரும்
பையன்: பூமிக்குக்குளுரும்போதுவரும்டீச்சர்

டீச்சர்:
அந்தமான்எங்கஇருக்குன்னுசொல்லு

பையன்: எந்தமான்டீச்சர்
டீச்சர்: துடுக்காவாபேசற, பெஞ்ச்லஏறு.
பையன்: ஏறினாலும்தெரியலடீச்சர்

டீச்சர்: என்னது, தண்டவாளத்துலபஸ்போகுதா, எங்கடாபோகுது.
பையன்: எங்கஊர்லெவல்க்ராசிங்லடீச்சர்.

டீச்சர்: பப்பூஎழுந்திரு, உங்கிட்டஒருகேள்வி. தலைலஎத்தனமுடிஇருக்கும்
பப்பூ: ஒருலட்சம்டீச்சர்
டீச்சர்: எப்டிடா
பப்பூ: ஒருகேள்விதானேடீச்சர்கேக்கறேன்னுசொன்னீங்க

கடைக்காரர்: பத்துபழம்பத்துரூபாப்பா
வந்தவர்: கொஞ்சம்கொறைக்கக்கூடாதாங்க
கடைக்காரர்: சரி, எட்டுபழம்எடுத்துக்கங்க

டீச்சர்:
நீவலதுகைலஎழுதுவியா
, எடதுகைலஎழுதுவியா
பையன்: நான்பேனாலதான்டீச்சர்எழுதறேன்.

டீச்சர்: பப்லு, ஒங்கப்பாஎன்னவேலபாக்கறாரு.
பையன்: எங்கம்மாசொல்றஎல்லாவேலையையும்பாப்பாருடீச்சர்

அப்பா: என்னடாபோனதடவ98 மார்க்வாங்கிட்டு, இந்ததடவ2 மார்க்வாங்கிருக்க
மகன்: என்னப்பாநீ, போனதடவஎன்னன்னாமிச்சம்ரெண்டுமார்க்எங்கன்னு
கேட்ட, இப்பஎன்னன்னாபோனதடவவாங்கினதகேக்கற.

அப்பா: உன்வயசுலநான்எப்டிநல்லவனாஇருந்தேன்தெரியுமா
மகன்: யாருக்குத்தெரியும். சுவர்க்கத்துக்குப்போகும்போதுபாட்டிகிட்டகேக்கறேன்
அப்பா: பாட்டிநரகத்துக்குப்போயிருந்தா?
மகன்:
நீகேளு


டீச்சர்: என்க்ளாஸ்லயாரும்தூங்கமுடியாது.
பையன்: ஆமாகத்தினேஇருந்தாஎப்டிதூங்கறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சிரிப்புக்கு பஞ்சமில்லை !

Post by பானுஷபானா on Fri 3 Feb 2012 - 11:34

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16679
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சிரிப்புக்கு பஞ்சமில்லை !

Post by *சம்ஸ் on Sat 4 Feb 2012 - 13:03

என்னைப் போல் சிரிக்கனும் அக்கா :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சிரிப்புக்கு பஞ்சமில்லை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum