சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

நிதி அமைச்சக ஆலோசனைகளை ஆ.ராசா புறக்கணித்தார் என்பது தவறு: சிபலுக்கு கருணாநிதி கண்டனம்

Go down

Sticky நிதி அமைச்சக ஆலோசனைகளை ஆ.ராசா புறக்கணித்தார் என்பது தவறு: சிபலுக்கு கருணாநிதி கண்டனம்

Post by யாதுமானவள் on Sat 4 Feb 2012 - 16:50

சென்னை: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நிதி அமைச்சக அறிவுரைகளை ஆ. ராசா நிராகரித்தார் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ள கருத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

கேள்வி: தொலை தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ராசாதான் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடுகளை வழங்கினார், அதிலே பிரதமருக்கோ, அப்போதிருந்த நிதி அமைச்சருக்கோ தொடர்பு இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: அப்படி அவர் சொல்லியிருந்தால் அது மறுக்கக் கூடிய ஒன்றாகும். இதே மத்திய அமைச்சர் கபில்சிபல் தொடக்கத்தில் - முன் கூட்டி வருபவர்களுக்கு வழங்குவது என்பது இந்த ஆட்சியிலே அல்ல, கடந்த பா.ஜ.க. ஆட்சியிலே, 2003-ம் ஆண்டிலேயே இது தொடங்கப்பட்டு விட்டது என்று சொல்லியிருக்கிறார். அதை இப்போது அவரே மாற்றிச் சொல்கிறாரா என்று புரியவில்லை. தவறு செய்திருந்தால், பா.ஜ.க.

அமைச்சர்கள் யாராவது அவருடைய இடத்திலே இருந்து செய்திருந்தால், அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டியதுதான் என்றார் கருணாநிதி.
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: நிதி அமைச்சக ஆலோசனைகளை ஆ.ராசா புறக்கணித்தார் என்பது தவறு: சிபலுக்கு கருணாநிதி கண்டனம்

Post by முனாஸ் சுலைமான் on Sat 4 Feb 2012 - 21:00

அப்படின்னா பரமசிவம் கழுத்தில் இருந்த கருடா பாடல் சரியா அக்கா இதுக்கு
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: நிதி அமைச்சக ஆலோசனைகளை ஆ.ராசா புறக்கணித்தார் என்பது தவறு: சிபலுக்கு கருணாநிதி கண்டனம்

Post by யாதுமானவள் on Sat 4 Feb 2012 - 21:07

முனாஸ் சுலைமான் wrote:அப்படின்னா பரமசிவம் கழுத்தில் இருந்த கருடா பாடல் சரியா அக்கா இதுக்கு

சரியாவும் இருக்கலாம். நான் அரசியல்ல கொஞ்சம் வீக். உங்களுக்குத்தான் சரியாய் திஎர்யும் .. ஹிஹி
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: நிதி அமைச்சக ஆலோசனைகளை ஆ.ராசா புறக்கணித்தார் என்பது தவறு: சிபலுக்கு கருணாநிதி கண்டனம்

Post by முனாஸ் சுலைமான் on Sat 4 Feb 2012 - 21:14

யாதுமானவள் wrote:
முனாஸ் சுலைமான் wrote:அப்படின்னா பரமசிவம் கழுத்தில் இருந்த கருடா பாடல் சரியா அக்கா இதுக்கு

சரியாவும் இருக்கலாம். நான் அரசியல்ல கொஞ்சம் வீக். உங்களுக்குத்தான் சரியாய் திஎர்யும் .. ஹிஹி
எந்த விடையமும் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் அக்கா எது தப்பு எது சரி என்று புரியும் உதாரணம் ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அறிவிப்பாளர் போல அவர் அவரின் பாட்டில் பேசிட்டே போவார் ஆனால் அவர் விடும் பிழைகளை பின்னால் ஒருவர் அடிக்கிட்டே போவார் அப்படித்தான் அரசியலும் அக்கா நீங்க எப்படி சுகமாக இருக்கின்களா இந்தியாவில் இருப்பதாக அறிந்தேன் குடும்பத்தில் அனைவரையும் சுகம் விசாரித்ததாகச் சொல்லுங்கள் இது அரசியல் வாதியா இல்லை முனாஸா :”:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: நிதி அமைச்சக ஆலோசனைகளை ஆ.ராசா புறக்கணித்தார் என்பது தவறு: சிபலுக்கு கருணாநிதி கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum