சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

விஜயகாந்த் என்ற பலூன் உயரப் பறக்க ஜெ. கொடுத்த காற்றுதான் காரணம்- அதிமுக எம்.எல்.ஏ

Go down

Sticky விஜயகாந்த் என்ற பலூன் உயரப் பறக்க ஜெ. கொடுத்த காற்றுதான் காரணம்- அதிமுக எம்.எல்.ஏ

Post by யாதுமானவள் on Sat 4 Feb 2012 - 20:15

அரசியல் வானில் பல வண்ணங்களில் பலூன்கள் உயரே பறந்து கொண்டிருக்கின்றன. இந்த பலூன்களுக்கு உருவத்தையும், பறக்கின்ற உயரத்தையும் கொடுத்தது உள்ளே இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவு என்ற காற்றாகும். அந்த அடிப்படை காற்றை அலட்சியப்படுத்தினால் உங்கள் நிலை என்னவாகும்? என்பதை பலூன்கள் உணரவேண்டும். உயரம் குறைந்து, உருக்குலைந்து, உருவம் மறைந்து, கிழிந்து குப்பை மேட்டில் குவிந்து கிடப்பீர்கள் என்று விஜயகாந்த்தை சாடியுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ விஜய பாஸ்கர்.

சட்டசபையில் நேற்று விஜய பாஸ்கர் பேசுகையில்,

ஒற்றை உறுப்பினர் கட்சியாக பிறந்து, இன்றைக்கு 29 பேருடன் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை முதல்வர் ஜெயலலிதாவின் தயவால் எட்டியிருக்கின்ற கட்சியினுடைய தலைவர் பேரவைக்கு வந்த கவர்னர் தான் புதியவர், உரை பழையது என கூறியிருக்கிறார்.

வறுமையை ஒழிக்க ஒவ்வொரு குடும்பத்தையும் அடிப்படையாக கொண்டு திட்டங்களை செயல்படுத்தும் புதிய அணுகுமுறை, நகர்ப்புற வறுமை நிலையை போக்க ஒருங்கிணைந்த திட்டம் வரவு-செலவு திட்டத்தில் அறிவிக்கப்படும் என்ற உன்னத அறிவிப்பு இவற்றையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் படிக்கவில்லை என்பதோ, படித்திருந்தும் நினைவில் நிறுத்த முடியவில்லை என்பதோ எனக்கு வியப்பை தரவில்லை. ஏனென்றால் தேர்தல் களத்தில் சொந்த வேட்பாளர் பெயரை கூட மறந்து போனவரல்லவா நம் எதிர்க்கட்சித் தலைவர்.

திருவிழாக் காலங்களில் பல திடீர் கடைகள் முளைக்கும். அந்த திடீர் கடையில் பஞ்சு மிட்டாயும் கிடைக்கும். பல வண்ண பலூன்களும் கிடைக்கும்.

அந்த வண்ண பலூன்கள் வானிலே பறக்கும். அதனைப் பார்க்க பரவசமாக இருக்கும். குழந்தைகளிடம் கைதட்டும் கிடைக்கும். தன் உருவத்திற்கும், பறக்கும் உயரத்திற்கும் காரணம் உள்ளே இருக்கும் காற்று என்பதை மறந்து அவை கர்வம் கொண்டதாம்.

அப்படித்தான் இன்றைக்கு அரசியல் வானில் பல வண்ணங்களில் பலூன்கள் உயரே பறந்து கொண்டிருக்கின்றன. இந்த பலூன்களுக்கு உருவத்தையும், பறக்கின்ற உயரத்தையும் கொடுத்தது உள்ளே இருக்கும் முதல்வரின் ஆதரவு என்ற காற்றாகும்.

அந்த அடிப்படை காற்றை அலட்சியப்படுத்தினால் உங்கள் நிலை என்னவாகும்? என்பதை பலூன்கள் உணரவேண்டும். உயரம் குறைந்து, உருக்குலைந்து, உருவம் மறைந்து, கிழிந்து குப்பை மேட்டில் குவிந்து கிடப்பீர்கள் என்றார் விஜயபாஸ்கர்.
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum