சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்

Go down

Sticky பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்

Post by ahmad78 on Mon 6 Feb 2012 - 10:08

அமெரிக்காவில் கோளாறுகளுடன் பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்


ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 5, 2012

சார்லட்:
அமெரிக்காவில் எடை குறைவாகவும், உதடு பிளவு உள்ளிட்ட பல்வேறு
குறைபாடுகளுடன் பிறந்த பெண் குழந்தையை அதன் தாய் சித்ரவதைப்படுத்துவதாக
சந்தேகம் எழுந்துள்ளது.





அமெரிக்காவின் கரோலினாவில் உள்ள சார்லட்
பகுதியில் உள்ளது கரோலினா மருத்துவமனை. அங்கு நவோமி என்ற 5 மாத குழந்தை
பல்வேறு கோளாறுகளுக்காக சிகிச்சை பெற்று வருகிறது. அது எடை குறைவாகப்
பிறந்ததுடன், மேல் உதடு பிளவு உள்பட பல்வேறு குறைபாடுகளுக்காக சிகிச்சை
பெற்று வருகிறது.

இந்நிலையில் குழந்தையின் உடல்நிலையில் சில நேரம்
முன்னேற்றம் ஏற்படுவதும், சில நேரம் மோசமடைவதுமாக இருந்து வந்தது. இதைப்
பார்த்து அதற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் காரணம் தெரியாமல்
குழம்பினர். அவர்களுக்கு ஏதோ தோன்ற குழந்தையை கண்காணிப்பு கேமரா
பொருத்தப்பட்ட அறைக்கு மாற்றினர்.

அப்போது தான் கேமராவில்
பதிவானற்றைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைக்கு
குளுகோஸ் ஏற்ற நரம்பில் ஊசி பொருத்தப்பட்டுள்ளது. அந்த ஊசி வழியாக அதன்
தாய் ஏதோ மருந்தை அவ்வப்போது ஏற்றி வந்துள்ளார். அந்த மருந்தால் தான்
குழந்தையின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

இதையடுத்து குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

thatstamil


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum