சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

ஈரானிடம் 4 அணுகுண்டு தயாரிக்கும் திறன்: 100 குண்டு வைத்துள்ள இஸ்ரேல் அலறல்...???

Go down

Sticky ஈரானிடம் 4 அணுகுண்டு தயாரிக்கும் திறன்: 100 குண்டு வைத்துள்ள இஸ்ரேல் அலறல்...???

Post by முfதாக் on Wed 8 Feb 2012 - 22:38



















ஜெருசலேம்: 4 அணுகுண்டுகளைத் தயாரிக்க
தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் தயாரித்து வைத்துள்ளதாக இஸ்ரேல்
தெரிவித்துள்ளது. இதனால் தனது நாட்டுக்கு பேராபத்து எழுந்திருப்பதாகவும்
அது அச்சம் வெளியிட்டுள்ளது.


தற்போதைக்கு இஸ்ரேல் மற்றும்
அமெரிக்காவின் கண் பார்வை ஈரான் மீது தீவிரமாக படிந்துள்ளது. எந்த வகையில்
ஈரானை முடக்கலாம் என்று இரு நாடுகளும் ‘ரூம்’ போடாத குறையாக யோசித்துக்
கொண்டிருக்கின்றன.


இந்த நிலையில் ஜெருசலேத்தில் நடந்த மாநாடு ஒன்றில் பேசிய இஸ்ரேல் நாட்டு
ராணுவ புலனாய்வுப் பிரிவு தலைவர் ஜெனரல் அவிவ் கொச்சாவி கூறுகையில்,


நான்கு அணுகுண்டுகளைத் தயாரிக்கத் தேவையான கதிர்வீச்சுப் பொருட்களை ஈரான்
தன் வசம் வைத்துள்ளது. ஈரானிடம் தற்போது கிட்டத்தட்ட 100 கிலோ யுரேனியம்
உள்ளது. இதில் 20சதவீதம் செறிவூட்டப்பட்டதாகும். இதை வைத்து 4 அணு
குண்டுகளைத் தயாரிக்க முடியும்.


தனது அணு ஆயுத தயாரிப்பை தீவிரமாக
மேற்கொண்டு வருகிறது ஈரான். அதன் அணு ஆயுத இருப்பை பலப்படுத்தி வருகிறது.
அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.


உத்தரவிடப்பட்ட ஒரு வருடத்தில் ஒரு அணு ஆயுதத்தை அவர்களால் தயாரிக்க
முடியும். அந்த அளவுக்கு அவர்கள் வளர்ந்துள்ளனர்.


ஈரானின் அணு ஆயுதத் திடடம் குறித்து இஸ்ரேலும் சர்வதேச நாடுகள் பலவும்
தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்ற போதிலும் இதுவரை ஈரானுக்கு எதிராக
உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் தருகிறது.


ஈரான் மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வர வேண்டும்.
தேவைப்பட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது என்பதை
இந்த நேரத்தில் மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்கிறோம் என்றார்.


ஈரானிடம் நான்கு குண்டுகள் இருப்பதாக பீதி அடையும் இஸ்ரேல், மத்திய கிழக்கு
ஆசியாவிலேயே அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள ஒரே நாடாக திகழ்கிறது. இந்த
நாட்டிடம் 100 முதல் 130 அணு ஆயுதங்கள் வரை இருப்பதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்து இஸ்ரேல் இதுவரை வாயைத் திறந்ததே இல்லை.
அதன் ஆதரவு கரமான அமெரிக்காவும் கூட இதுகுறித்துக் கவலைப்பட்டதே இல்லை.


கொச்சாவி மேலும் பேசுகையில், ஈரானின் தற்போது திட்டமாக இஸ்ரேல் மீது அணு
ஆயுத்த தாக்குதல் நடத்துவதுதான்.தனது தாக்குதலை சிரியா, லெபனான் வழியாக
நடத்த அது திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. ஈரானிலிருந்து கூட தாக்குதல்
நடத்த அது திட்டமிட்டுவருகிறது. இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் பல
முக்கிய நகரங்கள் ஈரானின் தாக்குதல் எல்லைக்குள் இருக்கிறது.இது
எங்களுக்குக் கவலை தருகிறது என்றார்.
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum