சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
by rammalar Yesterday at 8:26

» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Yesterday at 8:26

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Yesterday at 8:23

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Yesterday at 8:22

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Yesterday at 8:18

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Yesterday at 8:16

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Yesterday at 8:15

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Yesterday at 8:14

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Yesterday at 8:13

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Yesterday at 8:11

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Yesterday at 8:11

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Yesterday at 7:57

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Yesterday at 7:56

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Yesterday at 7:55

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Yesterday at 7:54

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Yesterday at 7:53

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Yesterday at 7:52

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Yesterday at 7:51

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Yesterday at 7:51

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Yesterday at 7:50

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Yesterday at 7:49

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Yesterday at 7:48

» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Yesterday at 7:48

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Wed 25 Apr 2018 - 15:12

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

.

சாதாரண கைதிபோல் நீதிமன்றம் வந்த சசிகலா

Go down

Sticky சாதாரண கைதிபோல் நீதிமன்றம் வந்த சசிகலா

Post by *சம்ஸ் on Fri 10 Feb 2012 - 9:14

சொத்துக் குவிப்பு வழக்கு:
சாதாரண கைதிபோல் நீதிமன்றம் வந்த சசிகலா
பெங்களூர்
சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஜெயலலிதா பற்றி கருத்து கூறுவாரா? ஆஜராகும்போது எப்போதும் முதல்வருடன் வரும் சசிகலா இந்த முறை தனியாக வந்தார். எவ்வித பாதுகாப்பும், பந்தாவும் இல்லாமல், சாதாரணாக நீதிமன்றத்திற்கு வரும் ஒரு குற்றவாளி போல வந்தார். விசாரணை தொடங்கும் பட்சத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக எதுவும் கருத்து தெரிவிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1991 – 96 இல் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இதில் ஜெ. சசிகலா, இளவரசி உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் வழக்கை தாமதிக்கும் நோக்கிற்கு ஒரு உதாரணமாக மாறிவிடமாட்டோம் என நீதிபதிகள் நிராகரித்தனர்.

இதனையடுத்து கடந்த ஒக்டோபர் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா முன்பு ஆஜரான ஜெ. விடம் சுமார் 700 க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இவருடன் சசிகலா துணையாக வந்திருந்தார்.

ஆனால் கடந்த மாதம் இருவரும் பிரிந்துவிட்டபடியால் சொத்து குவிப்பு வழக்கு பாதை எப்படி மாறுமோ என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. காரணம் சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் பலரை தமிழக அரசு வழக்குகள் போட்டு சிறைக்குள் தள்ளி யிருக்கிறது. ஒரே வழக்கில் குற்றவாளிகளாக ஜெயலலிதாவும் சசியும் இருப்பதால் வழக்கில் சசிகலா தற்போது என்ன வாக்குமூலம் கொடுக்க போகிறார் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இதற்கிடையில் நீதிமன்றத்தில் தன்னிடம் தமிழில் கேள்விகள் கேட்டு பதிவு செய்ய வேண்டும் என சசி கர்நாடக மேல் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார். இது தள்ளுபடியாகிவிட்டது. இருப்பினும் இவர் உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார். இதனால் இன்றைய விசாரணை நடக்கவில்லை. மீண்டும் வரும் 18 ஆம் திகதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கமாக இதற்கு முன்னதாக இந்த விசாரணைக்கு சசி, ஜெ.வுடன் விமானத்தில் தான் வருவார். ஆனால் இந்த முறை காரில் வந்தார். அவருடன் எந்த கூட்டமும் வரவில்லை. நீதிமன்ற அறையில் இளவரசியும், சசியும் பேசிக்கொண்டிருந்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum