சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by பானுஷபானா Yesterday at 13:52

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by பானுஷபானா Yesterday at 13:42

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

சிறுமியை பாறாங்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக் காதலன்.

Go down

Sticky சிறுமியை பாறாங்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக் காதலன்.

Post by ahmad78 on Sun 12 Feb 2012 - 16:38

உல்லாசத்துக்கு தடையாக இருந்த சிறுமியை பாறாங்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக் காதலன்.


12 February 2012







உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த சிறுமி மீது, பாறாங்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக் காதலனை போலீசார் கைது
செய்தனர்.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு
அடுத்த சாத்கர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பவுல். அவரது
மனைவி ரேகா (30). இவர்களுக்கு ரேஷ்மா (10) என்ற மகள் உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த மான்சனுக்கும், 25, ரேகாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது.கடந்த 9ம் தேதி இரவு, ரேகா
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது
அங்கு வந்த மான்சன்
, ரேகாவை உல்லாசத்துக்கு அழைத்தார். மகள் ரேஷ்மா தூங்காமல் இருந்ததால், தூங்கிய பிறகு மொபைல்ஃபோனில் தகவல் தருவதாகவும், அப்போது வரும்படியும் ரேகா சொல்லி அனுப்பினார்.ஆனால், ரேஷ்மா தூங்காததால், ரேகா
ஃபோன் செய்யவில்லை. ஆத்திரமடைந்த மான்சன்
, சிறிது
நேரம் கழித்து

வந்து, ரேகாவை உல்லாசத்துக்கு அழைத்தார். அப்போதும் ரேஷ்மா
தூங்காமல்
இருந்ததால், ரேகா வர மறுத்தார்.


பொறுமை
இழந்த மான்சன்
, ரேஷ்மாவின் வாயைப் பொத்தி, அருகில்
இருக்கும் மலைக்கு தூக்கிச் சென்று
, அங்கு
பாறாங்கல்லைப்

போட்டு
கொலை செய்து
, உடலை அருகில் இருந்த பள்ளத்தில் போட்டுவிட்டு வந்ததாகத் தெரிகிறது.பின்னர் ஒன்றும்
தெரியாதது போல்
, ரேகாவுடன் உல்லாசமாக இருந்து விட்டு, விடிந்ததும் சென்று விட்டார். நேற்று முன் தினம் (பிப்.10) காலை கணவர் பவுல் வந்து, ரேஷ்மாவை கேட்டபோது தெருவில் விளையாடி கொண்டிருப்பதாக ரேகா கூறினார்.தெருவில் ரேஷ்மா
இல்லை. இதனால் ரேகாவும்
,
பவுலும்
பல இடங்களில் தேடியும் ரேஷ்மா கிடைக்கவில்லை. இது குறித்து
பேர்ணாம்பட்டு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் ரேஷ்மாவை தேடி வந்தனர்.



நேற்று
(பிப்.
11) மலைப்பகுதியில் ரேஷ்மா கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்த சிலர், பேர்ணாம்பட்டு போலீசில் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று, ரேஷ்மாவின் உடலைக் கைப்பற்றினர். விசாரணையில், ரேகாவுடன், மான்சன்
தொடர்பு வைத்திருந்ததும்
,
ரேஷ்மாவை, மான்சன் கொலை செய்ததும் தெரிந்து, அவரைக் கைது செய்தனர்.


http://www.eluthamila.com/?p=26629


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சிறுமியை பாறாங்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக் காதலன்.

Post by முனாஸ் சுலைமான் on Sun 12 Feb 2012 - 20:17

:#.: :#.: :#.: :#.:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சிறுமியை பாறாங்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக் காதலன்.

Post by நண்பன் on Mon 13 Feb 2012 - 7:00

:!.: :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிறுமியை பாறாங்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக் காதலன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum