சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Yesterday at 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Yesterday at 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Yesterday at 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Yesterday at 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Yesterday at 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Yesterday at 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Yesterday at 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Yesterday at 12:37

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by rammalar Fri 16 Feb 2018 - 15:42

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by rammalar Fri 16 Feb 2018 - 15:15

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by rammalar Fri 16 Feb 2018 - 14:06

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

தூத்துக்குடி-கொழும்பு இடையே 500 பேர் செல்லும் சிறிய கப்பல் விரைவில் இயக்கப்படும்

Go down

Sticky தூத்துக்குடி-கொழும்பு இடையே 500 பேர் செல்லும் சிறிய கப்பல் விரைவில் இயக்கப்படும்

Post by முனாஸ் சுலைமான் on Mon 13 Feb 2012 - 12:40

சேது சமுத்திர திட்டத்திற்கு மாற்று வழிப்பாதையை ஆய்வுசெய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக ஆய்வு செய்ய பச்சோரி தலைமையில் சிறப்புகுழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழு ராமேசுவரம் தனுஷ்கோடி, 1, 2, 3, 4 தீடை பகுதிகள், கோதண்டராமர் கோவில் கடல்பகுதியை ஆய்வு செய்தனர். பின்னர் மாற்று வழிப்பாதை குறித்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் இந்திய அரசின் மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் மோகன்தாஸ், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழக தலைவர் சுப்பையா ஆகியோர் ராமேசுவரம் வந்தனர். பின்னர் மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் மோகன்தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. எனவே அந்த திட்டம் தொடர்பாக எந்த கருத்தையும் கூறமுடியாது. மாற்று வழிப்பாதை குறித்தும் கருத்து கூற இயலாது. ராமேசுவரம்-தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இதுகுறித்து இலங்கை அரசும், மத்திய அரசு மூலம் தமிழக அரசும் பேசி உறுதியான முடிவு எடுக்கவேண்டும். தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்து ஒருசில மாற்றம் செய்யப்பட்டு விரைவில் தொடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

வ.உ.சிதம்பரனார் பொறுப்புக்கழக தலைவர் சுப்பையா கூறியதாவது:-

இந்திய-இலங்கை கப்பல் போக்குவரத்து குறித்த ஒப்பந்தத்தில் ராமேசுவரம்-தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தும் பரிசீலனையில் இருந்து வருகிறது.தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரை பகுதிகளை பார்வையிட உள்ளோம்.

தூத்துக்குடி-கொழும்பு கப்பல் ஆயிரத்து 40 பேர் பயணம் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது. இதில் மாற்றம் செய்து 500 பேர் பயணம் செய்யும் வகையில் சிறிய கப்பல் போக்குவரத்து தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர்கள் மண்டபம் கடலோர காவல் படை முகாமுக்கு சென்று ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் சேது சமுத்திர மாற்றுவழி திட்ட பாதைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum