சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது

Go down

Sticky ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது

Post by mufees on Tue 14 Feb 2012 - 15:23

கொள்ளுப்பிட்டியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசார விடுதியை நிர்வகித்ததுடன் அதை நடத்த உதவிய குற்றச்சாட்டில் 12 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றமொன்று நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தேடுதல் உத்தரவைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்படி பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
முதலாவது சந்தேக நபர், ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசார விடுதியை நடத்தியதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். ஏனைய 11 பெண்களும் விபசார விடுதியை நடத்த உதவியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த முற்றுகையை மேற்கொண்ட, மாறுவேடத்தில் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் பெண்ணொருவரைப் பெற்றுக்கொள்வதற்காக 3000 ரூபா வழங்கியதாக நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் அஜித்த பத்திரன, மதுரா வெல்கம மற்றும் தீமணி பெத்தேவெல ஆகியோர் தமது கட்சிக்கார்கள் மீதான குற்றச்சாட்டை நிராகரித்ததுடன் அவர்கள் அனுமதிப்பத்திரம் பெறப்பட்ட ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றை நடத்தியதாக கூறினார்.
அதன்பின் சந்தேக நபர்களை பெப்ரவரி 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கனிஷ்கா விஜேரட்ன உத்தரவிட்டார்
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது

Post by பானுஷபானா on Wed 15 Feb 2012 - 13:31

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16696
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது

Post by jasmin on Wed 15 Feb 2012 - 17:18

இது உலகம் முழுவதும் நடக்கும் விஷயம்தான் .இறைவன் கூறிய கடுமையான சட்டங்களை நிறைவேற்றும்வரை இவற்றை ஒழிக்க முடியாது
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது

Post by *சம்ஸ் on Wed 15 Feb 2012 - 18:36

jasmin wrote:இது உலகம் முழுவதும் நடக்கும் விஷயம்தான் .இறைவன் கூறிய கடுமையான சட்டங்களை நிறைவேற்றும்வரை இவற்றை ஒழிக்க முடியாது
@. @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum