சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் நயன்தாரா

Go down

Sticky சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் நயன்தாரா

Post by நண்பன் on Fri 17 Feb 2012 - 8:17


நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்துள்ளது. இருவரும் குருவி படப்பிடிப்பில் இருந்தே காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தார்கள். இதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார். சினிமாவுக்கும் முழுக்கு போட்டு காத்து இருந்தார்.

ஆனால் பிரபு தேவாவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டதாகவும் திருமணத்துக்கு அவர் தாமதம் செய்ததாகவும் தகவல் வெளியானது. அத்துடன் முதல் மனைவி குழந்தைகளை அடிக்கடி தன்னுடன் தங்க வைத்தது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை எனவும் கூறப்பட்டது.
இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

இதனால் காதலை முறித்து விட்டு மீண்டும் நயன்தாரா நடிக்க வந்துள்ளார். தெலுங்கு படத்தில் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது போல் தமிழ்ப்படமொன்றில் அஜீத் ஜோடியாக நடிக்கவும் பேச்சு வார்த்தை நடக்கிறது.

முன்பை போல் முழு வீச்சில் சினிமாவில் ஈடுபட உள்ளார். இதற்கிடையில் நயன்தாராவையும் சிம்புவையும் மீண்டும் ஜோடியாக நடிக்க வைக்க முன்னணி இயக்குனர் ஒருவர் முடிவு செய்துள்ளாராம். இதற்காக நயன்தாராவை அணுகி பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் சேர்ந்து நடித்தால் படத்துக்கு பெரிய விளம்பரம் கிடைக்கும் என்றும் இதனால் படத்தை கோடிக் கணக்கில் வியாபாரம் செய்யலாம் என்றும் அவர் கணக்கு போடுகிறாராம்.

இந்த படத்தை தயாரிக்க பெரிய பட நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா சம்மதித்தால் உடனடியாக படப் பிடிப்பை துவங்கும் திட்டத்தில் உள்ளனர்.

நயன்தாராவும், சிம்புவும் ஏற்கனவே வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்து காதல் வயப்பட்டனர். பிறகு தகராறு ஏற்பட்டு பிரிந்தார்கள். காதலர் தினத்தை யொட்டி நயன்தாரா-பிரபுதேவாவை ஒன்று சேர்க்க மத்தியஸ்தர்கள் சிலர் சமரச முயற்சி மேற்கொண்டனர். ஆனால் பிரபுதேவாவுடன் பேச நயன்தாரா மறுத்து விட்டாராம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் நயன்தாரா

Post by முனாஸ் சுலைமான் on Fri 17 Feb 2012 - 9:17

(*(: இதெல்லாம் சினிமாவுல சகஜம்ல
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் நயன்தாரா

Post by பானுஷபானா on Fri 17 Feb 2012 - 15:01

கழுதை கெட்டா குட்டிச் சுவரு
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் நயன்தாரா

Post by ahmad78 on Fri 17 Feb 2012 - 15:03

கழுதை கெட்டா குட்டிச் சுவரு

உண்மைதான் பானு @.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் நயன்தாரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum