சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

சடலத்தை வைத்து பிரசாரம், வன்முறைகளில் ஈடுபடக்கூடாது: நீதிமன்றம்

Go down

Sticky சடலத்தை வைத்து பிரசாரம், வன்முறைகளில் ஈடுபடக்கூடாது: நீதிமன்றம்

Post by முனாஸ் சுலைமான் on Sun 19 Feb 2012 - 6:38

சிலாபத்தில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக கடந்த புதன்கிழமை மீனவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியான மீனவரான அன்டனி பெர்னாண்டோவின் சடலத்தை வைத்து எந்தவித பிரசார நடவடிக்கைகளையோ அல்லது வன்முறைச் சம்பவங்களையோ மேற்கொள்ளக்கூடாதென சிலாபம் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியான மீனவரான அன்டனி பெர்னாண்டோவின் இறுதிக்கிரியை இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த நிலையிலேயே சிலாபம் நீதிமன்ற நீதவான் பொலிஸாருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இராணுவத்தினருக்கு உதவி வழங்குவதற்காக 1,500 பொலிஸாரும் சட்டம், ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பதற்காக விசேட அதிரடிப்படையினரும் குறித்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சடலத்தை வைத்து பிரசாரம், வன்முறைகளில் ஈடுபடக்கூடாது: நீதிமன்றம்

Post by jasmin on Sun 19 Feb 2012 - 9:36

பிரேததை வைத்து போராட்டம் நடத்தும் செயல் கண்டிக்கத்தக்கதே .இதனால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரட்சனைகளுக்கு என்ன தீர்வு
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum