சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...!!!!(INDIA)

Go down

Sticky 12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...!!!!(INDIA)

Post by முfதாக் on Sun 26 Feb 2012 - 19:14

12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்!!
பள்ளிபாளையம் போலீஸ் நிலையம் அருகே உள்ள சினிமா தியேட்டர் செல்லும் வழியில் கவரிங் நகை கடை வைத்து இருப்பவர் சண்முகம் (வயது 72).

இவர்
அந்த வழியாக பள்ளிக்கூடம் முடிந்து வந்த 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது
சிறுமியை நைசாக பேசி அவளை வீட்டுக்கு அழைத்து சென்று கதவை தாழ்ப்பாள்
போட்டு கொண்டு சிறுமியிடம் சில் மிஷம் செய்ததாக தெரிகிறது.

வீட்டின்
அருகே இருந்த வர்கள் சிறுமியை காணாததை கண்டு அந்த பகுதியை சேர்ந்த 2
பெண்கள் அக்கம் பக்கத்தி னரிடம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அக்கம் பக்கத்
தினர் அந்த வீட்டின் கதவை தட்டி சத்தம் போட்டனர்.

அப்போது
வீட்டினுள் சிறுமி உடைகள் கலைந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. இது
குறித்து சிறுமியிடம் கேட்ட போது முதியவர் தன்னிடம் சில்மிஷம் செய்த
தாகவும் சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்தாள்.

இதை
தொடர்ந்து பொது மக்கள் முதியவர் சண்முகத்தை கைகளை கட்டி பள்ளி பாளையம்
போலீசில் ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, சண்முகத்தை
கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி காவலில் வைத்தார்.
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: 12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...!!!!(INDIA)

Post by *சம்ஸ் on Mon 27 Feb 2012 - 4:33

இவர்களை :#.: :#.: :#.: :#.:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...!!!!(INDIA)

Post by முனாஸ் சுலைமான் on Mon 27 Feb 2012 - 5:26

*சம்ஸ் wrote:இவர்களை :#.: :#.: :#.: :#.:
ஆமா :#.: :#.: :#.: :#.: :#.: :#.:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: 12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...!!!!(INDIA)

Post by *சம்ஸ் on Mon 27 Feb 2012 - 8:54

முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:இவர்களை :#.: :#.: :#.: :#.:
ஆமா :#.: :#.: :#.: :#.: :#.: :#.:
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...!!!!(INDIA)

Post by ahmad78 on Mon 27 Feb 2012 - 11:13

இவர்களுக்கு உணர்ச்சிகள் இல்லாமல் ஆக்கிவிடவேண்டும் .


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: 12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...!!!!(INDIA)

Post by கர்ணன் on Mon 27 Feb 2012 - 13:59

 மத்தவங்களுக்கு பாடமாகட்டும்.


 


கர்ணன்
புதுமுகம்

பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: 12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...!!!!(INDIA)

Post by பானுஷபானா on Mon 27 Feb 2012 - 14:49

ada aandavane enga parththalum ithe seythi thaanaa

ivanukalaiyellaam,................
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16694
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: 12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...!!!!(INDIA)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum