சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Today at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

மாணவிகளின் வினோதம். கல்வி பிச்சை கேட்டு தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம். (பட இணைப்பு)

Go down

Sticky மாணவிகளின் வினோதம். கல்வி பிச்சை கேட்டு தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம். (பட இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் on Wed 29 Feb 2012 - 5:28

நாகர்கோவில் : ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முன்பு நேற்று மாணவிகள் தட்டு ஏந்தி, கல்வி பிச்சை கேட்கும் போராட்டத்தை நடத்தினர். குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை மத்திய அரசு திடீரென ரத்து செய்தது. ஆனால் தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மாணவர்கள் சேர்க்கைக்கான அனுமதியை பெற்றது. அதன்படி மாணவர்கள் சேர்க்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை வகுப்புகள் தொடங்கவில்லை.

போதிய அடிப்படை வசதிகள், பேராசிரியர்கள் இல்லாததால் வகுப்புகள் தொடங்குவதற்கான அனுமதி வழங்கவில்லை என மத்திய அரசு கூறி உள்ளது. இதையடுத்து வகுப்புகளை தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 7வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதில் 15க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று பகல் 12 மணியளவில் திடீரென மாணவிகள் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியின் நுழைவு வாயில் அருகே வந்தனர். அனைவரின் கைகளிலும் தட்டு வைத்திருந்தனர். அந்த தட்டில் கல்வி பிச்சை தாருங்கள் என எழுதி இருந்தனர். பின்னர் தட்டை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து மாணவிகள் கூறுகையில், ‘‘எங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கிறது. 1 வருட படிப்பு பாழாய் போகும் நிலை உள்ளது. எனவே அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கை மூலம் மத்திய அரசு கூறியபடி அடிப்படை வசதிகள் மற்றும் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பி வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு கல்வி பிச்சை அளிக்க வேண்டும். அதற்காகவே இந்த போராட்டம்‘‘ என்றனர்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மாணவிகளின் வினோதம். கல்வி பிச்சை கேட்டு தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம். (பட இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் on Wed 29 Feb 2012 - 5:29

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மாணவிகளின் வினோதம். கல்வி பிச்சை கேட்டு தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம். (பட இணைப்பு)

Post by கர்ணன் on Wed 29 Feb 2012 - 17:09

:’|: அரசின் இந்த நடவடிக்கையால் தமிழ் மருத்துவம் அழிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

கர்ணன்
புதுமுகம்

பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: மாணவிகளின் வினோதம். கல்வி பிச்சை கேட்டு தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம். (பட இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum