சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Today at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

அடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை!

Go down

Sticky அடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை!

Post by gud boy on Thu 8 Mar 2012 - 22:02

தர்மபுரி: நண்பரின் 43 வயது தாயாருடன் தகாத உறவு வைத்திருந்த 26 வயது இளைஞர், தனது உறவுக்கு திருமணம் மூ்லம் தடை வந்ததால் அந்தப் பெண்மணியுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

சமூகம் எந்த அளவுக்கு சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி உதாரணமாக அமைந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.

அந்த ஊரைச் சேர்ந்தவர் மாது என்கிற பாரத். 26 வயதாகி விட்ட இவர் இப்போதுதான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.

இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது. மார்ச் 4ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பே மாது வீட்டை விட்டு ஓடி விட்டார். இதனால் திருமணம் நின்று போனது.

இந்த நிலையில் மாதுவுடன் பிளஸ்டூவில் ஒன்றாகப் படித்த நவீன்குமார், தனது தந்தை செல்வராஜுடன் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார். நவீன்குமாரின் தாயார் ஜோதி பாப்பிரெட்டிபட்டியில் தனியாக தங்கியிருந்தார்.

நேற்று அதிகாலையில் நவீன்குமாரும், செல்வராஜும் ஊருக்கு வந்தனர். வீட்டுக் கதவைத் தட்டியபோது அது திறக்கவில்லை. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தனர். அப்போது ஜோதியும், அவருக்கு அருகே மாதுவும் சேலையில் தூக்குப் போட்டு பிணமாக தொங்கியதைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். பிணங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.

தனது வீட்டில் தனியாக வசித்து வந்த ஜோதியை, அவ்வப்போது வந்து பார்த்துள்ளார் மாது. நண்பரின் தாயார் என்ற வகையில் ஆரம்பத்தில் இவர்களது சந்திப்புகள் இருந்துள்ளன. பின்னர் இது தவறான பாதைக்குத் திரும்பி விட்டது. இருவரும் அடிக்கடி கள்ள நோக்கத்துடன் சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த தகாத உறவு குறித்து மாதுவின் வீட்டுக்குத் தெரிய வந்து அதிர்ந்து போயினர். இதனால்தான் அவருக்கு வேகம் வேகமாக பெண் பார்த்து திருமணத்தை நிச்சயித்தனர். ஆனால் ஜோதியை விட்டுப் பிரிய மனமில்லாத மாது, வீட்டை விட்டு வெளியேறி ஜோதி வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு இருவரும் தங்களது முடிவை நாடி விட்டனர்.

பொருந்தாத உறவும், தகாத உறவும் கடைசியில் இப்படித்தான் ஆகும் என்பதற்கு மாது, ஜோதி இன்னும் ஒரு உதாரணமாகியுள்ளனர்
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: அடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை!

Post by ஹம்னா on Fri 9 Mar 2012 - 11:02

இது போன்று புத்தி கெட்டு நடக்கும் நாதாரிகள் இருந்தென்ன இறந் தென்ன தொலைந்தது சனியன் என்று விட்டுவிடலாம்.

நட்பு என்பது ஒரு உயர்தரமான உறவு அதை தகாத முறையில் பயன் படுத்திய இவர்களை கல் அடித்து கொல்ல வேண்டும் என்ன செய்ய அவர்களே முடிவை தேடிவிட்டார்கள். :#.: (*(: :!.:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: அடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை!

Post by முனாஸ் சுலைமான் on Fri 9 Mar 2012 - 12:37

ஹம்னா wrote:இது போன்று புத்தி கெட்டு நடக்கும் நாதாரிகள் இருந்தென்ன இறந் தென்ன தொலைந்தது சனியன் என்று விட்டுவிடலாம்.

நட்பு என்பது ஒரு உயர்தரமான உறவு அதை தகாத முறையில் பயன் படுத்திய இவர்களை கல் அடித்து கொல்ல வேண்டும் என்ன செய்ய அவர்களே முடிவை தேடிவிட்டார்கள்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை!

Post by பானுஷபானா on Sat 10 Mar 2012 - 15:36

அதிர்ச்சி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16704
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: அடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum