சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நான் எழுதுவது கவிதை இல்லை
by கவிப்புயல் இனியவன் Today at 16:57

» புதுக்கவிதை.
by ந.க.துறைவன் Today at 9:14

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 6:08

» "இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!"
by rammalar Yesterday at 13:48

» மே28முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு
by rammalar Yesterday at 13:47

» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
by rammalar Yesterday at 13:46

» தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
by rammalar Yesterday at 13:44

» தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
by rammalar Yesterday at 12:53

» தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 12:53

» சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்
by rammalar Yesterday at 12:52

» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
by rammalar Yesterday at 12:51

» சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்
by rammalar Yesterday at 12:49

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Yesterday at 7:58

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by பானுஷபானா Fri 26 May 2017 - 12:58

» அசையாது – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:09

» ஒரு வானம்
by rammalar Fri 26 May 2017 - 5:08

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:07

» விடுவித்தல்
by rammalar Fri 26 May 2017 - 5:07

» பரவச ஈக்கள்
by rammalar Fri 26 May 2017 - 5:06

» பச்சைக்கிளிகள்
by rammalar Fri 26 May 2017 - 5:06

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:05

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:05

» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
by rammalar Wed 24 May 2017 - 5:09

» மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
by rammalar Wed 24 May 2017 - 5:08

» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
by rammalar Wed 24 May 2017 - 5:07

» எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
by rammalar Wed 24 May 2017 - 5:06

» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
by பானுஷபானா Tue 23 May 2017 - 16:01

» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
by rammalar Tue 23 May 2017 - 3:32

» உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
by rammalar Tue 23 May 2017 - 3:31

» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
by rammalar Tue 23 May 2017 - 3:31

» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
by rammalar Tue 23 May 2017 - 3:29

» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
by rammalar Tue 23 May 2017 - 3:28

» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
by rammalar Tue 23 May 2017 - 3:28

» டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
by rammalar Tue 23 May 2017 - 3:27

» புது வைரசால் மீண்டும் பீதி
by rammalar Tue 23 May 2017 - 3:26

.

பாடகி வளர்க்கும் வினோதமான செல்லப்பிராணி (படங்கள் இணைப்பு

View previous topic View next topic Go down

Sticky பாடகி வளர்க்கும் வினோதமான செல்லப்பிராணி (படங்கள் இணைப்பு

Post by ADNAN on Mon 26 Mar 2012 - 11:14

பொதுவாக வீடுகளில் நாய், பூனை போன்றவற்றை செல்லப்பிராணியாக வளர்ப்பார்கள். ஆனால் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசிக்கும் பாடகியான மாரா பாய்குலோவா என்பவர் கழுதையை விரும்பி வளர்த்து வருகிறார்.

இது தெருவோரம் திரியும் கழுதை ரகத்தைச் சேர்ந்தது அல்ல. வரிக்குதிரை மற்றும் உயர்தர கழுதை ஆகியவற்றின் கலப்பினத்தில் பிறந்தது ஆகும். இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இவை ”சோங்கி” என்று அழைக்கப்படுகிறதுபெரும்பாலும் இவற்றை உயிரியல் பூங்காக்களில் தான் பார்க்க முடியும் என்கிறார்கள். பாடகி மாரா இந்த வித்தியாசமான செல்லப்பிராணி குறித்து கூறுகையில், ஒரு பண்ணையில் இது தனியாக தவிப்பது பரிதாபமாக இருந்தது.

இதனால் அதை வாங்கி வந்து ”மோனாலிசா” என்று பெயரிட்டு வளர்த்து வருகிறேன். இது 90 சதவீதம் வரிக்குதிரை ரகத்தைச் சேர்ந்தது. அது துள்ளிக்குதித்து ஓடும் காட்சி என்னையும், குழந்தையையும் மகிழ்விக்கிறது என்று கூறுகிறார்.
avatar
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum