சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Yesterday at 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Yesterday at 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Yesterday at 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Yesterday at 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Yesterday at 18:51

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by rammalar Yesterday at 18:50

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Yesterday at 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Yesterday at 18:48

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar Yesterday at 18:47

» தாழ்வாரத்து தாகம் - கவிதை
by rammalar Yesterday at 18:45

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar Yesterday at 18:44

» முரண்கள்- கவிதை
by rammalar Yesterday at 18:43

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar Yesterday at 18:42

» மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக நாட்டுப்புற கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்
by rammalar Yesterday at 18:38

» ஜி.எஸ்.டி.,க்கு பின் மின்துறைக்கு ரூ.6,000 கோடி மிச்சம்
by rammalar Yesterday at 18:37

» இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பத்திரிக்கையார் முதலை கடித்து பலி...
by rammalar Yesterday at 18:36

» ரூ.100 கோடி சொத்து, குழந்தையை கைவிட்டு துறவறம் செல்லும் தம்பதி
by rammalar Yesterday at 18:34

» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
by rammalar Yesterday at 18:32

» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
by rammalar Yesterday at 18:28

» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
by rammalar Yesterday at 18:27

» ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by rammalar Yesterday at 18:25

» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by rammalar Yesterday at 18:25

» இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
by rammalar Yesterday at 18:22

» அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
by rammalar Yesterday at 18:22

» ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு
by rammalar Yesterday at 18:21

» கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
by rammalar Yesterday at 18:20

» சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா
by rammalar Yesterday at 18:19

» ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
by rammalar Yesterday at 18:18

» தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
by rammalar Yesterday at 18:17

» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
by rammalar Yesterday at 18:16

» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
by rammalar Yesterday at 18:15

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar Yesterday at 18:14

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar Yesterday at 18:13

» பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
by rammalar Yesterday at 18:13

» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
by rammalar Yesterday at 18:12

.

முனாஸ் சுலைமான் அரசியலுக்குள் புகுந்து முதல் சேவையை ஆரம்பிக்கிறார் அவர் பிறந்த கிராமத்தில்

View previous topic View next topic Go down

Sticky முனாஸ் சுலைமான் அரசியலுக்குள் புகுந்து முதல் சேவையை ஆரம்பிக்கிறார் அவர் பிறந்த கிராமத்தில்

Post by malar on Tue 3 Apr 2012 - 20:01


அட்டாளைச்சேனை கோணவத்தை அந்-நூர் மஹாவித்தியலயத்துக்கு அண்மித்த வீதியை கொங்கிறீட் இடும் வேலையினை பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் அவருக்கு ஒதுக்கப்பட்ட பத்து இலட்சம் நிதியில் இருந்து ஆரம்பித்தார்
avatar
malar
புதுமுகம்

பதிவுகள்:- : 55
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

Sticky Re: முனாஸ் சுலைமான் அரசியலுக்குள் புகுந்து முதல் சேவையை ஆரம்பிக்கிறார் அவர் பிறந்த கிராமத்தில்

Post by malar on Tue 3 Apr 2012 - 20:02


ஒவ்வொரு படங்களிலும் சேனையின் தலமை நடத்துனர்கள் நண்பனும் சம்ஸ் உம் காணப்படுகிறார்கள் நீங்களும் அவர்களை கண்டு பிடியுங்கள்
avatar
malar
புதுமுகம்

பதிவுகள்:- : 55
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

Sticky Re: முனாஸ் சுலைமான் அரசியலுக்குள் புகுந்து முதல் சேவையை ஆரம்பிக்கிறார் அவர் பிறந்த கிராமத்தில்

Post by நண்பன் on Tue 3 Apr 2012 - 20:08

அட நானும் இருக்கிறேன் படம் பிடித்ததை சொல்லவே இல்லை சரி விடுங்க கொஞ்சம் மேக்கப் குறைந்து விட்டது :()


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: முனாஸ் சுலைமான் அரசியலுக்குள் புகுந்து முதல் சேவையை ஆரம்பிக்கிறார் அவர் பிறந்த கிராமத்தில்

Post by Nisha on Wed 12 Nov 2014 - 17:26

இதிலிருக்கும் படங்கள் தெரியவில்லையே! ஏன்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முனாஸ் சுலைமான் அரசியலுக்குள் புகுந்து முதல் சேவையை ஆரம்பிக்கிறார் அவர் பிறந்த கிராமத்தில்

Post by *சம்ஸ் on Wed 12 Nov 2014 - 20:07

நண்பன் wrote:அட நானும் இருக்கிறேன் படம் பிடித்ததை சொல்லவே இல்லை சரி விடுங்க கொஞ்சம் மேக்கப் குறைந்து விட்டது :()
அட படங்கள்  உங்களுக்கு தெரிகிறதா நண்பன் எனக்கு தெரியவில்லை _*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முனாஸ் சுலைமான் அரசியலுக்குள் புகுந்து முதல் சேவையை ஆரம்பிக்கிறார் அவர் பிறந்த கிராமத்தில்

Post by Nisha on Wed 12 Nov 2014 - 21:10

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:அட நானும் இருக்கிறேன் படம் பிடித்ததை சொல்லவே இல்லை சரி விடுங்க கொஞ்சம் மேக்கப் குறைந்து விட்டது :()
அட படங்கள்  உங்களுக்கு தெரிகிறதா நண்பன் எனக்கு தெரியவில்லை _*

சரியாப்போச்சு! !*

நான் திரி நகர்த்தும் போது கண்ட திரி இது! இது மட்டும் அல்ல பல பதிவுகளில் படங்கள் காணோம். எங்கே போனது என நீங்கள் தான் சொல்ல வேண்டும் சம்ஸ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முனாஸ் சுலைமான் அரசியலுக்குள் புகுந்து முதல் சேவையை ஆரம்பிக்கிறார் அவர் பிறந்த கிராமத்தில்

Post by *சம்ஸ் on Wed 12 Nov 2014 - 21:43

Nisha wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:அட நானும் இருக்கிறேன் படம் பிடித்ததை சொல்லவே இல்லை சரி விடுங்க கொஞ்சம் மேக்கப் குறைந்து விட்டது :()
அட படங்கள்  உங்களுக்கு தெரிகிறதா நண்பன் எனக்கு தெரியவில்லை _*

சரியாப்போச்சு! !*

நான் திரி நகர்த்தும் போது கண்ட திரி இது! இது மட்டும் அல்ல பல பதிவுகளில் படங்கள் காணோம். எங்கே போனது என நீங்கள் தான் சொல்ல வேண்டும் சம்ஸ்!
படங்கள் இணைக்கும் போது சேனையின் host an image யை பயன் படுத்தினால் இதுபோன்று நிகழாது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முனாஸ் சுலைமான் அரசியலுக்குள் புகுந்து முதல் சேவையை ஆரம்பிக்கிறார் அவர் பிறந்த கிராமத்தில்

Post by Nisha on Wed 12 Nov 2014 - 21:48

ஹலோ சார்! 

host an image என அவர்கள் கணனியிலிருந்து நேரடியாக இங்கே தரவிறக்கியதால் தான் இந்த பிரச்சனையே! 

நண்பனும் குட்டிச்சுட்டிகள் திரியில் அவர் இம்மாதிரி நேரடியாக தரவிறக்கி இப்ப திரியே வெறுமையாக இருக்குதே! 

போட்டோ பக்கற்றில் நான் இடும் பதிவு சுறா, ஹாசிம் போன்றோருக்கு தெரியாமல் இருக்குதே! 

ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பிரச்சனை!!*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முனாஸ் சுலைமான் அரசியலுக்குள் புகுந்து முதல் சேவையை ஆரம்பிக்கிறார் அவர் பிறந்த கிராமத்தில்

Post by *சம்ஸ் on Wed 12 Nov 2014 - 21:56

Nisha wrote:ஹலோ சார்! 

host an image என அவர்கள் கணனியிலிருந்து நேரடியாக இங்கே தரவிறக்கியதால் தான் இந்த பிரச்சனையே! 

நண்பனும் குட்டிச்சுட்டிகள் திரியில் அவர் இம்மாதிரி நேரடியாக தரவிறக்கி இப்ப திரியே வெறுமையாக இருக்குதே! 

போட்டோ பக்கற்றில் நான் இடும் பதிவு சுறா, ஹாசிம் போன்றோருக்கு தெரியாமல் இருக்குதே! 

ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பிரச்சனை!!* 

மேடம் அப்படி நேரடியாக தரவிறக்கினால் இப்படி நடக்க வாய்ப்பு குறைவு நடந்தது என்னவென்று பார்கலாம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முனாஸ் சுலைமான் அரசியலுக்குள் புகுந்து முதல் சேவையை ஆரம்பிக்கிறார் அவர் பிறந்த கிராமத்தில்

Post by Nisha on Wed 12 Nov 2014 - 22:00

அதை முதலில் கண்டு பிடிங்க..! நண்பன் ஏற்கனவே நான் கம்யூட்டரிலிருந்து நேரடியாக பதிந்தேன்! இப்ப ஏன் தெரியவில்லை என சொல்லி இருக்கார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முனாஸ் சுலைமான் அரசியலுக்குள் புகுந்து முதல் சேவையை ஆரம்பிக்கிறார் அவர் பிறந்த கிராமத்தில்

Post by Nisha on Wed 12 Nov 2014 - 22:03



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முனாஸ் சுலைமான் அரசியலுக்குள் புகுந்து முதல் சேவையை ஆரம்பிக்கிறார் அவர் பிறந்த கிராமத்தில்

Post by *சம்ஸ் on Wed 12 Nov 2014 - 22:09

Nisha wrote:அதை முதலில் கண்டு பிடிங்க..! நண்பன் ஏற்கனவே நான் கம்யூட்டரிலிருந்து நேரடியாக பதிந்தேன்! இப்ப ஏன் தெரியவில்லை என சொல்லி இருக்கார்.
சரிங்க மேடம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முனாஸ் சுலைமான் அரசியலுக்குள் புகுந்து முதல் சேவையை ஆரம்பிக்கிறார் அவர் பிறந்த கிராமத்தில்

Post by சுறா on Thu 13 Nov 2014 - 6:17

செய்தி படித்தேன். படங்கள் தான் பார்க்க முடியவில்லை.

சிலநேரம் நச்சு நிரலிகள் (காஸ்பர்ஸ்கை போன்றவை) கூட படங்கள் தெரிவதை தடுத்துவிடும்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: முனாஸ் சுலைமான் அரசியலுக்குள் புகுந்து முதல் சேவையை ஆரம்பிக்கிறார் அவர் பிறந்த கிராமத்தில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum