சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Today at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

காந்தி கண்ணாடி, கடிதங்கள் இங்கிலாந்தில் ஏலம்

Go down

Sticky காந்தி கண்ணாடி, கடிதங்கள் இங்கிலாந்தில் ஏலம்

Post by நண்பன் on Wed 4 Apr 2012 - 5:45

காந்தி கண்ணாடி, கடிதங்கள்
இங்கிலாந்தில்
ஏலம்





லண்டன்:

மகாத்மா காந்தி பயன்படுத்திய கண்ணாடி, ராட்டை, கடிதங்கள் ஆகியவை இங்கிலாந்தில் வரும்
17ம் திகதி ஏலத்தில் விடப்படுகிறது. இங்கிலாந்தில் மேற்கு மிட்லாண்ட் மாகாணத்தில்
உள்ள செராப்ஷையரில் வரும் 17ம் திகதி உலகின் மிக பழமையான அரிய பொருட்கள் ஏலத்தில்
விடப்படுகின்றன. முல்லாக் நிறுவனம் நடத்தும் இந்த ஏலத்தில் மகாத்மா காந்தி
பயன்படுத்திய பல அரிய பொருட்கள் இடம்பெறுகின்றன.
காந்தி பயன்படுத்திய வட்ட பிரேம் கண்ணாடி, ராட்டை, அவரது மரணத்தின் போது அந்த
இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண், இரத்தம் தோய்ந்த புல், ரங்கூனில் இருந்த ராகவன்
என்பவருக்கு காந்தி எழுதிய கடிதம் உட்பட அவரது பல்வேறு கடிதங்கள், குஜராத்தி
மொழியில் உள்ள பிரார்த்தனை புத்தகம் ஆகியவை ஏலத்தில் விடப்படுகின்றன.
மண் மற்றும் இரத்தம் தோய்ந்த புல் ஆகியவற்றை பி.பி. நம்பியார் என்பவர் சேகரித்து
வைத்திருக்கிறார். அந்த பொருட்களுடன் அவர் எழுதியுள்ள குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
“காந்தி கொல்லப்பட்ட இடத்தில் இருந்து மண், இரத்தம் தோய்ந்த புல் ஆகியவற்றை
அப்பகுதியில் கிடந்த இந்தி பத்திரிகை தாளில் சேகரித்தேன். அதன் பின் அவற்றை
நகைப்பெட்டியில் பாதுகாப்பாக வைத்து காத்து வருகிறேன் என்று நம்பியார்
குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல், லண்டனில் 1890 ஆம் ஆண்டில் காந்தி சட்டம் பயின்ற
போது பயன்படுத்திய வட்ட பிரேம் கண்ணாடி, லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.


அந்த கண்ணாடி, கிளெவ் செஸ்டரில் உள்ள எச்.கன்னாம் ஆப்டிகல்சில் வாங்கப்பட்டதற்கான
முத்திரை உள்ளதால் அது அசல் கண்ணாடி என்பதை சுட்டிக்காட்டுகிறது. காந்தியின்
பொருட்களுக்கு ஆரம்ப விலையாக 10,000 முதல் 15,000 பெளண்டு வரை
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட அதிகமான ஆரம்ப விலை.
காந்தியின் பொருட்கள் சுமார் ஒரு இலட்சம் பெளண்டுகளுக்கு (ரூ 81 இலட்சம்) ஏலம்
போகும் என்று எதிர்பார்ப்பதாக முல்லாக் நிறுவனம் கூறியுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum