சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

பரீட்சை எழுதிய மாணவன் விபத்தில் சிக்கி மூளைச் சாவு! ஏழு பேருக்கு உடல உறுப்புகள் தானம்!!

Go down

Sticky பரீட்சை எழுதிய மாணவன் விபத்தில் சிக்கி மூளைச் சாவு! ஏழு பேருக்கு உடல உறுப்புகள் தானம்!!

Post by mufees on Tue 10 Apr 2012 - 21:34

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள நல்லூர், இராக்கியாபாளையம் பிரிவு அண்ணா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43). தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி கவிதா (37). இவர்களுக்கு சஞ்சய் (15), சந்தோஷ் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சஞ்சய் 10 ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 4ந் தேதி தமிழ் தேர்வு எழுதினார். 6ந் தேதி மாலை திருப்பூர் காங்கயம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் சஞ்சய்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன்படி கோவை பீளமேட்டில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சஞ்சயை சேர்த்தனர்.

அங்கு நினைவிழந்த நிலையில் இருந்த சஞ்சய்க்கு மீண்டும் நினைவை கொண்டுவர டாக்டர்கள் முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை.

இறுதியில் மூளைச்சாவு குறித்த ஆய்வு மருந்தை சஞ்சாயின் உடலில் செலுத்தி சோதனை செய்யப்பட்டது. அதில், சஞ்சய்க்கு மூளைச் சாவு ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது.

கடந்த 7ந் தேதி காலையில் சஞ்சாய்க்கு மூளை சாவு ஏற்ப்படத்தை மருத்துவர்கள் சஞ்சய்யின் பெற்றோருக்கு தெரிவித்தனர்.

நொறுங்கிப்போன இதயத்துடன் மருத்துவமனையில் இருந்த சஞ்சாயின் பெற்றோர்கள் சுரேசும் கவிதாவும் மகனின் இழப்பால் செய்வதறியாமல் இருந்துள்ளனர்.

கொஞ்சம் கொஞ்சமாக மனதை திடப்படுத்திக்கொண்டு சஞ்சயின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் மூலமாக உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சென்னை மோகன் பவுண்டேஷன் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுவினர் கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள், சஞ்சாயின் உடலிலிருந்த இரண்டு கண்கள், இரு சிறுநீரகங்கள், ஈரல், கல்லீரல், இதய வால்வுகள் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலமாக பிரித்து எடுத்து கொண்டனர்.

பின்னர், சஞ்சயின் கண்கள் இரண்டையும் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கும், சிறுநீரங்கள் இரண்டையும் சஞ்சய்க்கு சிகிச்சை கொடுத்த அதே கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், கல்ஈரல், சென்னை குளோபல் மருத்துவமனைக்கும், இதய வால்வுகள் சென்னை பிரண்ட்லைன் மருத்துவமனைக்கும் தானமாக கொடுக்கப்பட்டது.

கோவையில் ஒருவருடமிருந்து எழு உறுப்புகள் தானமாக எடுக்கப்பட்டது இதுதான் முதல்முறை.

கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில், சஞ்சய்யை சிகிச்சைக்கு சேர்த்தபோது அவனுக்கு சிகிச்சை கொடுக்க ரூபாய் இரண்டு இலட்சம் செலவாகும் என்று கூறி அதற்க்கு முன்பணமாக முதலில் 83 அயிரம் செலுத்தப்பட்டது.

சஞ்சய்க்கு மூளைச்சாவு ஏற்பட்டு, பிறகு அவரது உடல் தானமாக பெறப்பட்டதும் சஞ்சாயின் பெற்றோர் மருத்துவமனைக்கு செலுத்திய 83 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுத்து விடுமாறும், சஞ்சய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட செலவுக்கு பணம் வேண்டாம் என்றும் கே.எம்.சி.எச். மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நல்லா ஜி.பழனிச்சாமி அவர்கள் கூறியதாக சஞ்சய்யின் பெரியப்பா டாக்டர் ரவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum