சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள்

View previous topic View next topic Go down

Sticky டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள்

Post by ahmad78 on Thu 19 Apr 2012 - 15:24
சம்பவம் 1

நந்தனம் பஸ் ஸ்டாப் அருகில் நின்று ஒருத்தர் என்கிட்ட எக்மோர்க்கு பஸ்
வருமானு கேட்டார்.
நானும் ஆர்வ மிகுதில வரும் 23C ல போங்கனு சொன்னேன். அப்படியே பஸ்க்கு ஒரு 4 ருபாய் கொடுங்கன்னு கேட்டார்

சம்பவம் 2

நந்தனம் பஸ் ஸ்டாப் அருகில் ஒரு பாட்டி, அண்ணா ஒரு 5 ருபாய் இருந்தா குடு என்று டிமான்ட் பண்ணி கேட்கிறது. அந்த பாட்டி பிச்சை கேட்டது கூட ok. ஆனா அண்ணா னு சொல்றது எவ்வளவு பெரிய கொடுமை

சம்பவம் 3

சைதாபேட்டை பஸ் ஸ்டாப் (போலீஸ் ஸ்டேஷன் ), ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்டான், நானும் என் நண்பனும் கையில் இருத்தசில்லறை எல்லாத்தையும் கொடுத்து விட்டோம், அவன் 5 ருபாய் 50 பைசா தான் இருக்கு டீ 6 ரூபா.
6 ரூபா இல்ல என்று எங்கள் இருவரிடமும் திரும்ப திரும்ப கேட்கிறான் .

சம்பவம் 4

கோடம்பாக்கம் ரயில் நிலையம், தினமும் ஒரு பெரிசு ட்ரெயின் விட்டு
இறங்கும் போது யாரிடமாவது ஒரு 5 ருபாய் அடித்து {பிச்சை} சென்று விடுகிறது .

எடுக்கிறது பிச்சைனாலும் இவங்க பன்ற ரவுசு தாங்க முடியல .

ட்ரெயினில் எத்தனையோ மாற்று திறனாளிகள் எதையாவது வியாபாரம் செய்துபிழைகிறார்கள்.ஆனால் திருநங்கைகள் கறாரா காசு கேட்கிறாங்க .

இவர்கள் எல்லாருமே அடித்தட்டு மக்கள் இவர்கள் எப்படி ஹைடெக் பிச்சைகாரர்கள் ஆக முடியும் ?

சென்னை டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள் லிஸ்ட்

நம்பர் 10

கோயம்பேடு தனியார் பேருந்து நிலையம் மற்றும் அரசு பேருந்து நிலையங்களில்தரமற்ற உணவையும் தண்ணீர் பாட்டில்களையும் விற்கும் ஹோட்டல்
நிர்வாகத்தினர். [பசியாற்றுவதை விட பணம் பறிப்பதே இவர்கள் குறி / வெறி ]

நம்பர் 9

அரசு அலுவலகங்களில் எதாவது வேலை நடக்க வேண்டும் என்றால் எனக்கு டீ வாங்கி சிகரட் வாங்கி தா என்று உயிரை வாங்கும் அரசு அலுவலக சிப்பந்திகள். [அரசு பள்ளியில் முன்னாள் மாணவர் TC வாங்க கூட இவர்களுக்கு காசு
கொடுக்க வேண்டி உள்ளது ]

நம்பர் 8

சென்னையில் வீடு தேடுவோரிடம்,24 மணி நேரம் தண்ணீர் வரும், கதவை
திறந்தால் காற்று வரும் (திருடனும் கூடவே வருவான்), இருண்ட வீட்டில் லைட் போட்டால் வெளிச்சம் பயங்கரமா வரும் (கரண்ட் பில் அவங்க அப்பனா
கட்டுவான்)என்று பொய் புளுகி, ஒரு மாத வாடகையை கமிஷன் ஆக பெற்று கொள்ளும் ப்ரோகர்கள்

நம்பர் 7

பண்டிகை காலங்களில் போதுமான வசதி இல்லாத பேருந்துகளுக்கு கூட 1000 ருபாய் 1500 ருபாய் வசூல் செய்யும் தனியார் பேருந்து நிர்வாகத்தினர் மற்றும் மூட்டை பூச்சியை கூட ஒழிக்க முடியாத அரசு பேருந்து நிர்வாகத்தினர்.

நம்பர் 6

தாங்கள் மட்டும் வேலை செய்வதாக நினைத்து கொண்டு இந்த டேபிளில்
இருக்கும் பைலை அடுத்த டேபிள் ளுக்கு நகர்த்த கூட காசு கேட்டும் அரசு உழியர்கள் [ சனிக்கிழமைகளில் ரொம்ப மோசம்
பண்றாங்க ]

நம்பர் 5

நான் நடிச்ச படம் ரொம்ப நல்லா இருக்கு தியேட்டர்ல போய் பார் என்று TV ல் சேர் போட்டு உட்கார்ந்து மொக்க போடும் சினிமாகாரர்கள் [படம் நல்லா இருக்குனு நாங்க (ரசிகர்கள்) சொல்லணும்டா நாயே ]

நம்பர் 4

இளம் தலைமுறையினரின் சான்றிதழ்களை வாங்கி வைத்து கொண்டு,
கம்பெனி விட்டு செல்வதென்றால் பணம் கொடு (லட்சங்களில் ) என்று மிரட்டி இளம் தலைமுறையினரின் உழைப்பை / அறிவை* உறிஞ்சும் தொழில் அதிபர்கள் (*conditions apply)

நம்பர் 3

சாதாரண காய்ச்சலுக்கு கூட இந்த டெஸ்ட் எடு அந்த டெஸ்ட் என்று பணத்துக்கு மாரடிக்கும் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அதற்கு
துணை போகும் மருத்துவர்கள்.

நம்பர் 2

வாக்குறுதிகளை வசனங்களாக படித்து ஒப்பித்து விட்டு ஓட்டுக்கு 1000
கொடுத்து விட்டு கோடிகளில் கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள்.

நம்பர் 1

இன்ஜினியரிங் சீட்க்கு 10, மெடிக்கல் சீட்க்கு 40 என்று கல்வியை கூட காசாக்கும் கல்வி தந்தைகள்(?!).

இன்னும் பல ஹைடெக் பார்ட்டிகள் இருக்கிறார்கள் கோவிலில் சாமி தரிசனத்துக்கு காசு … etc,

மேற் குறிப்பிட்டவர்களில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், இன்னும் பலர்
சூழ்நிலை காரணமாக தவறு செய்கிறார்கள் .


மெயிலில் வந்தவை


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள்

Post by mufees on Thu 19 Apr 2012 - 20:19

{))
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum