சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Today at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பள்ளிவாசல் தகர்ப்பு. இன்னொரு பாபர் மஸ்ஜிதா?

Go down

Sticky பள்ளிவாசல் தகர்ப்பு. இன்னொரு பாபர் மஸ்ஜிதா?

Post by gud boy on Fri 20 Apr 2012 - 14:27

பள்ளிவாசல் தகர்ப்பு.

இன்னொரு பாபர் மஸ்ஜிதா?

இலங்கையின் தம்புள்ளை நகரில் அமைந்திருந்த 60 வருடங்களுக்கு முன்னர்
நிர்மாணிக்கப்பட்ட ஜும்மா பள்ளிவாசல் சிங்கள பவ்த பேரினவாதிகளால்
போலிஸ், இராணுவத்தினரின் முன்னிலையில் இன்று பகல் தகர்க்கப் பட்டுள்ளது.

இந்த செய்தியை இலங்கை, இந்திய நண்பர்கள் அனைவருக்கும் தெரிய படுத்துங்கள்.
அரபு நாட்டு பத்திரிகைகள், இலங்கை மற்றும் முக்கியமாக இந்திய முஸ்லிம் இயக்கங்கள், அரசியல், சமூக
அமைப்புகள் என அனைத்துக்கும் கொண்டு செல்லுங்கள். எல்லா ஊடகங்களிலும் குறித்த செய்தியை இடம் பெற உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.

குறித்த பள்ளிவாசலுக்கு எதிராக
சிங்கள பவ்த்த பேரினவாதிகளின் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, பள்ளிவாசல் தகர்க்கப் படும்
என்ற எச்சரிக்கை இரண்டு நாட்களுக்கு முன்னரே பகிரங்கமாக வெளியிடப்பட்ட நிலையில், முஸ்லிம் அமைச்சர்கள்
இது குறித்து பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கவனத்துக்கு நேரடியாக பலமுறை
கொண்டுவந்திருந்த நிலையில், இராணுவம், பொலிசாரின் முன்னிலையிலேயே மேற்படி தகர்ப்பு
இடம் பெற்றுள்ளது.

இந்தச் செய்தி குறித்து அரபு நாட்டு பத்திரிகைகளுக்கும், அல் ஜெசீரா உட்பட அனைத்து ஊடகங்களுக்கும்
தெரியப்படுத்தவும் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். உங்கள் சக்திக்கும், ஆற்றலுக்கும் ஏற்ற வகையில் செய்தியை
கொண்டு செல்லுங்கள். துஆக்களை அதிகப் படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட ஜனநாயக நாடுகளின் இலங்கைத் தூதரகங்களுக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும்,
லண்டன் போன்ற நகரங்களில் ஆர்ப்பாட்டங்களும் விரைவில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

இது இலங்கை முஸ்லீம்கள் மட்டும் என்றில்லாமல் அனைத்து நாட்டு முஸ்லீம்களினதும் பங்களிப்புடன் மேற்கொள்ளப் பட வேண்டும்.

தயவுசெய்து அனைவரும் தங்களால் முடிந்த வகையில், இந்த செய்தியும் அழைப்பும் பல மொழிகளில் உலகம் முழுவதும் சென்றடைய
உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய தயாராகுங்கள்

http://kattankudi.info/2012/04/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%86-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF/
By: முகவை சேக்
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: பள்ளிவாசல் தகர்ப்பு. இன்னொரு பாபர் மஸ்ஜிதா?

Post by முனாஸ் சுலைமான் on Fri 20 Apr 2012 - 20:34

அது போன்றுதான் இதுவும் வந்துவிடுமோ என்ற அச்சம் வருகிறது இங்கே காவிஉடையில் இருக்கும் சிங்கள ஆமதுர் என்னும் சில காட்டுமிராண்டிகள் காட்டும் அட்டகாசம்தான் இது
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: பள்ளிவாசல் தகர்ப்பு. இன்னொரு பாபர் மஸ்ஜிதா?

Post by gud boy on Fri 20 Apr 2012 - 21:39

அவர்கள் இஸ்லாத்தை அழித்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.அவர்களுக்கு அல்லாஹுவுடைய வேதனை வரும் நாள் வெகு தொலைவில் இல்லை..

அமெரிக்க செப்டம்பர் நிகழ்விற்கு அதிகமான எண்ணிக்கையில் இஸ்லாத்தின் பக்கம் வந்துள்ளனர் மக்கள்...
சத்தியம் ஜெயிக்கும் ..அசத்தியம் விரைவில் அழியும்..

avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: பள்ளிவாசல் தகர்ப்பு. இன்னொரு பாபர் மஸ்ஜிதா?

Post by ahmad78 on Sat 21 Apr 2012 - 6:35

சத்தியம் ஜெயிக்கும் ..அசத்தியம் விரைவில் அழியும்..
@.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பள்ளிவாசல் தகர்ப்பு. இன்னொரு பாபர் மஸ்ஜிதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum