சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்

Go down

Sticky தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்

Post by mufees on Fri 27 Apr 2012 - 0:14

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012, 07:03.49 AM GMT ]

தம்புள்ளயில் அண்மையில் முஸ்லிம் பள்ளிவாசல் மீது சிங்கள பௌத்த தேரர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அம்பாறை மற்றும் மட்டக்கப்பு மாவட்டங்களில் இன்று காலை முதல் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இன்று (26) நிர்வாக முடக்கத்தில் ஈடுபட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பிரதேசங்களிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் பொது போக்குவரத்து சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை.

வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை முஸ்லிம் பிரதேசங்களை அண்டியுள்ள தமிழ் வர்த்தகர்களும் தமது வர்த்தக நிலையங்களை செயற்படுத்தவில்லை.

பாடசாலைகள், அரச அலுவலகங்கள், வங்கிகள் என்பனவும் இயங்கவில்லை. நகர் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தம்புள்ளையில் முஸ்லிம் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.

இரண்டாம் இணைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி,மட்டக்களப்பு நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், ஏறாவூர் ஆகிய பிரதேசங்களில் இன்று காலை முதல் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு அரச தனியார் அலுவலகங்கள் முற்றாக மூடப்பட்டிருந்ததுடன் பாடசாலைகள் இயங்கிய போதிலும் மாணவர்களின் வரவுகள் குறைவாகவே காணப்பட்டது.

போக்குவரத்துக்கள் வழமைபோன்று இடம்பெற்றதுடன் மட்டக்களப்பு நகரில் தமிழர்களிகள் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன் வர்த்தக நடவடிக்கைகளும் நடைபெற்றன.

இதேநேரம் காத்தான்குடி பிரதேசத்தில் பிற்பகல் 1.00மணிக்கு பின்னர் உணவுக்கடைகள் உட்பட சில கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் நடைபெற்றன.

இதேவேளை ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் ஹர்த்தால் தொடர்பான அறிவித்தல்கள் கிடைக்காத நிலையில் அப்பகுதியில் இன்று காலை முதல் வர்த்த நடவடிக்கைகள் இடம்பெற்றன.

எனினும் பிற்பகல் 1.00மணிக்குப்பின்னரே ஏனைய இடங்களில் ஹர்த்தால் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதை கேள்வியுற்று தாமும் கடைகளை பூட்டியதாக ஓட்டமாவடி வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.

முறையான வகையில் உரிமை கோரப்படாமல் இந்த ஹர்த்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாகவே சில இடங்களில் இது தொடர்பிலான அறிவித்தல்கள் கிடைக்கவில்லையெனவும் ஓட்டமாவடி பள்ளிவாசலை சேர்ந்த மௌலவி ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களின் நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெற்றதுடன் முஸ்லிம் - தமிழ் எல்லைப் பிரதேசங்களிலுள்ள தமிழர் பிரதேசங்களிலும் நிலைமை வழமை போன்று இருந்தது.

இதேவேளை காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று நள்ளிரவு காத்தான்குடி பள்ளிவாசல் முஸ்லிம் சம்மேளனங்களின் காரியாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முன் வாசல் கதவை எரித்துக்கொண்டு உள்ள நுழைந்து காரியாலயத்தை முற்றாக எரிக்க எடுத்த முயற்சி அப்பகுதியில் ரோந்து சென்ற படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளதாக குறித்த காரியாலய வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த காரியாலயம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஆதரவுடன் செயற்பட்டு வருவதாகவும் இப்பிரதேச தகவல்கள் தெரிவித்தன.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்

Post by mufees on Fri 27 Apr 2012 - 0:15

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்

Post by mufees on Fri 27 Apr 2012 - 0:15

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்

Post by mufees on Fri 27 Apr 2012 - 0:16

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்

Post by mufees on Fri 27 Apr 2012 - 0:16

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்

Post by mufees on Fri 27 Apr 2012 - 0:17

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்

Post by mufees on Fri 27 Apr 2012 - 0:17

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்

Post by mufees on Fri 27 Apr 2012 - 0:17

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum