சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by பானுஷபானா Yesterday at 13:52

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by பானுஷபானா Yesterday at 13:42

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

சவுதி அரேபியாவில் பெண்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு தடை நீக்கம் April 29th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்ட

Go down

Sticky சவுதி அரேபியாவில் பெண்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு தடை நீக்கம் April 29th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்ட

Post by mufees on Sun 29 Apr 2012 - 22:32

சவுதி அரேபியாவில் பெண்கள் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்த அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்கள் தனியாக வெளியில் செல்ல கூடாது, கார் ஓட்ட கூடாது, தேர்தலில் நிற்க கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து பெண் உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும், சவுதி அரசு பள்ளிகளில் மாணவிகள் விளையாட்டுகளில் ஈடுபட தடை உள்ளது.

விளையாட்டு வகுப்புகளும் இங்கு இல்லை. ஆனால், தனியார் நடத்தும் பள்ளிகளில் விளையாட்டுக்கென சிறப்பு வகுப்புகள் உள்ளன. லண்டனில் வரும் ஜூலையில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில், ஓட்ட பந்தயங்களில் பங்கேற்கவும் சவுதி பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சவுதி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை தலைவர் அப்துல்லா அல்ஜமீல் கூறுகையில், பெண்கள் ஸ்போர்ட்ஸ் கிளப் தொடர்பாக நிலவும் குழப்பத்தை போக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு, பெண்கள் கிளப் நடத்தம் வழிமுறைகள் குறித்து ஆராயும் என்றார். எனினும், பெண்கள் விளையாட்டில் ஈடுபடக் கூடாது, ஜிம்களில் உடற்பயிற்சி செய்ய கூடாது. அப்படி செய்தால், அவர்களுடைய கன்னி தன்மை பாதிக்கும் என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: சவுதி அரேபியாவில் பெண்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு தடை நீக்கம் April 29th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்ட

Post by kalainilaa on Mon 30 Apr 2012 - 12:05

:!+:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum