சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Yesterday at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Yesterday at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Yesterday at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Yesterday at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Yesterday at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Yesterday at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Yesterday at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Yesterday at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Yesterday at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Yesterday at 11:21

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Yesterday at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

குடியாத்தம் தேரோட்டத்தில் விபரீதம் தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பரிதாப சாவு : 30 பேர் படுகாயம்

Go down

Sticky குடியாத்தம் தேரோட்டத்தில் விபரீதம் தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பரிதாப சாவு : 30 பேர் படுகாயம்

Post by mufees on Fri 4 May 2012 - 13:07

தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலியான விபத்தில், தேர்க்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐஜி தெரிவித்தார்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 26ம் தேதி தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்றுமுன்தினம் காலை 11 மணிக்கு தொடங்கியது. 56 அடி உயரமுள்ள இந்த தேர் முக்கிய வீதிகள் வரூ.யாக பவனி வந்து நள்ளிரவு 11.30 மணியளவில் நிலையை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது பலத்த மழை பெய்தது. பக்தர்கள் நனைந்தபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். நெல்லூர்பேட்டை, பேரணாம்பட்டு சாலை சந்திப்பு தனியார் பள்ளி அருகே வந்தபோது தேரின் உச்சியானது மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் உரசியது. இதனால் தேரில் மின்சாரம் பாய்ந்தது.

இரும்பு சங்கிலியாலான வடத்தை பிடித்து இழுத்த பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே நெல்லூர்பேட்டையை சேர்ந்த ஈழத்தரசன்(24, பெல் ஊரூ.யர்), கார்த்திக்(19), வில்வநாதன்(55), புனிதா(32), விக்னேஷ் (19, பிளஸ்2 மாணவன்) ஆகிய 5 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் புனிதா, 7 மாத கர்ப்பிணி. மேலும் 30க்கும் மேற்பட்டவர்கள் மின்சாரம் பாய்ந்து துடித்தனர்.

இதனால் தேர் அங்கேயே நிறுத்தப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் திலகவதி (30), குமார்(45), இவரது மனைவி சாந்தி(40) ஆகிய 3 பேர் வேலூர் அரசு மருத்துவமனைக்கும், குப்புசாமி (25), மேகநாதன் (30), மணி (26), மனோகரன் (52) ஆகிய 4 பேர் வேலூர் தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் குடியாத்தம், வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த எஸ்பி கயல்விரூ. விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நேற்று காலை சம்பவ இடத்தில் கலெக்டர் அஜய் யாதவ், சுகாதார இணை இயக்குனர் சந்திரநாதன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

5 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி
முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்த துயரச் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000ம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10,000ம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க ப்படும். இதேபோல், நாகூர் சந்தனகூடு ஊர்வலத்தில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum