சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

படிக்காதவர்களுக்கும் தேமுதிக ஆட்சியில் வேலை

Go down

Sticky படிக்காதவர்களுக்கும் தேமுதிக ஆட்சியில் வேலை

Post by முனாஸ் சுலைமான் on Sun 6 May 2012 - 20:41

விழுப்புரம் மாவட்டம் திருக் கோவிலூரில் இலவச கணினி மையம்,நலத் திட்டப் பணிகளை தொடங்கி வைத்து அவர் பேசியது; அ.தி.மு.க, தி.மு.க. இருவருமே மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிச் சென்று, பிறகு மக்களைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது. தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மணல் கொள்ளையைக் கணக்கீட்டால் மாதம் ஒன்றுக்கு ரூ.100 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. மக்களுக்குச் சேர வேண்டிய இந்த வரிப்பணம் மறைமுகமாக ஆட்சியாளர்களுக்குச் சென்றடைகிறது. மக்களுக்கு உதவி செய்யத்தான் அரசாங்கம். ஆனால் தமிழகத்தின் நிலைமை அப்படி இல்லை. நான் சட்டப்பேரவைக்கு வராததைப் பற்றி பேசுபவர்கள் என்னை பார்த்து விஜயகாந்த் பயப்படுகிறார் என்கின்றனர்.

நான் யாருக்கும் எப்போதும் பயப்பட மாட்டேன். கடவுளுக்கும், மனசாட்சிக்கு மட்டுமே பயப்படுவேன். அடுத்து என் மீது பாசம் வைத்துள்ள அன்பு நெஞ்சங்களுக்கு கட்டுப்படுவேன்.இதைத் தவிர வேறு யாரும் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. யாரும் எதையும் யோசித்து பேச வேண்டும். பொதுவாக நல்லவர்கள் நாடாள வேண்டும். அப்போதுதான் நல்லது நடக்கும். நாட்டில் நடக்கின்ற அக்கிரமங்களைத் தட்டிக் கேட்டால் விஜயகாந்துக்கு என்ன தெரியும் எனக் கேட்கின்றனர். எனக்கு என்னென்ன தெரியும் என்பதை நானே தெரிவிக்கும் நாள் வெகுவிரைவில் வரும்.

தமிழகத்தில் பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் விலை அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளது. சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் காலில் விழுந்து கும்பிட்டால்தான் முதல்வர் ஜெயலலிதாவுக்கு குஷியாக இருக்கிறது.பேரவையில் எதிர்க்கட்சியினர் பேசவே முடிவதில்லை. அப்படியே பேச ஆரம்பித்தால் மைக் அணைந்து விடுகிறது. ஆனால், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசினால் மட்டும் மைக் வேலை செய்வதன் மாயம்தான் தெரியவில்லை என்றார் விஜயகாந்த்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum