சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

இரவு பகலாக தூங்காமல் புதிய மாஸ்டருடனே:நடிகை அசின்! May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Go down

Sticky இரவு பகலாக தூங்காமல் புதிய மாஸ்டருடனே:நடிகை அசின்! May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by mufees on Thu 10 May 2012 - 20:02

தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக திகழும்போதே பாலிவுட்டிற்கு சென்றார் நடிகை அசின். அங்கு கஜினி ரீமேக் படத்தில் அமிர் கானுடன் சேர்ந்து நடித்தார். அத் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதற்குப் பிறகு எந்தப் படமும் பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடாததால் வித்தியாசமான பல முயற்சிகளை செய்து வருகிறாராம் அசின்.

இப்போது அவர் புதிதாக ஒரு நடனம் கற்றுக்கொள்ளுகிறாராம். அது வால்ட்ஸ் எனப்படும் ஒருவகையான டான்ஸ்.

இந்த டான்ஸை ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்கலாம், அந்தக் காலத்து தமிழ்ப் படங்களில் கூட பார்த்திருக்கலாம். பார்ட்டிகளின்போது ஜோடி ஜோடியாக ஆடுவார்கள். அதுதான் வால்ட்ஸ் டான்ஸ். அதைத்தான் தற்போது அசின் கஷ்டப்பட்டு கற்று வருகிறார்.

அசின் உடல் வாகுக்கு ஏற்ற டான்ஸ்தான் இது. இதற்காக ஒரு ஸ்பெஷல் மாஸ்டரை நியமித்து அவருடன் சேர்ந்து இரவு பகல் பாராமல், விடிய விடிய கூட விழித்திருந்து சற்றும் சோர்வுறாமல் கற்றுக் கொண்டிருக்கிறாராம்.

சரி எந்தப் படத்திலாவது வால்ட்ஸ் டான்ஸ் ஆடப் போகிறாரா ஆசின் என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லீங்க, கத்து வச்சுக்கிட்டா கூடுதல் தகுதியாகுமே அதனால்தான் கற்றுக் கொள்கிறார் என்கிறார்கள் ஆசின் தரப்பினர்.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum