சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Today at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

11.05.2012இன்று காலை திருமதியாக ஸ்நேகாவுக்கு வெகுமதி

Go down

Sticky 11.05.2012இன்று காலை திருமதியாக ஸ்நேகாவுக்கு வெகுமதி

Post by முனாஸ் சுலைமான் on Fri 11 May 2012 - 12:28

நடிகை சினேகா - பிரசன்னா திருமண வரவேற்பு நேற்று மாலை விமரிசையாக நடந்தது. நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதனை முறைப்படி பத்திரிகையாளர்களுக்கும் அறிவித்து கல்யாண வேலையில் இத்தனை நாள் மும்முரமாக இருந்தனர். நேற்று முன்தினத்திலிருந்து இருவரது திருமண சடங்குகளும் ஆரம்பித்தன. சினேகாவுக்கு நலங்கு வைத்தல், மருதாணி இடுதல் போன்ற சடங்குகள் நடந்தன.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை சினேகா - பிரசன்னா நிச்சயதார்த்தம் நடந்தது. பிரசன்னாவுக்கு சினேகாவின் பெற்றோர் உடைகளை வழங்கினர். தங்கள் வீட்டுக்கு மருமகளாக வரும் சினேகாவுக்கு பிரசன்னாவின் பெற்றோர் வீட்டு முறைப்படி பரிசளித்தனர். மணமகன் ஒரு யானை மீது அமர்ந்திருப்பது போன்ற சிலை அது. பின்னர் இருவரும் மோதிரங்கள் மாற்றிக் கொண்டனர்.

அடுத்து, இருவரது திருமண வரவேற்பும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.

சினேகாவை ஒரு இளவரசி போல அலங்கரித்து, மலர் அலங்காரம் செய்யப்பட்ட பல்லக்கில் அமர வைத்து அழைத்து வந்தனர். பிரசன்னாவை தேரில் அழைத்து வந்தனர்.

இருவரும் மாலை மாற்றிக் கொண்டு மேடையில் நின்றனர். அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.

இருவருக்கும் இன்று காலை 10.30 மணிக்கு திருமணம் நடைபெற்றது.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: 11.05.2012இன்று காலை திருமதியாக ஸ்நேகாவுக்கு வெகுமதி

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 11 May 2012 - 13:15

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: 11.05.2012இன்று காலை திருமதியாக ஸ்நேகாவுக்கு வெகுமதி

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 11 May 2012 - 13:17

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: 11.05.2012இன்று காலை திருமதியாக ஸ்நேகாவுக்கு வெகுமதி

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 11 May 2012 - 13:18

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: 11.05.2012இன்று காலை திருமதியாக ஸ்நேகாவுக்கு வெகுமதி

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 11 May 2012 - 13:19

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 11 May 2012 - 13:21

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: 11.05.2012இன்று காலை திருமதியாக ஸ்நேகாவுக்கு வெகுமதி

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 11 May 2012 - 13:23

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: 11.05.2012இன்று காலை திருமதியாக ஸ்நேகாவுக்கு வெகுமதி

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 11 May 2012 - 13:49

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: 11.05.2012இன்று காலை திருமதியாக ஸ்நேகாவுக்கு வெகுமதி

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 11 May 2012 - 13:53

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: 11.05.2012இன்று காலை திருமதியாக ஸ்நேகாவுக்கு வெகுமதி

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 11 May 2012 - 13:54

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: 11.05.2012இன்று காலை திருமதியாக ஸ்நேகாவுக்கு வெகுமதி

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 11 May 2012 - 13:55

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 11 May 2012 - 13:57

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: 11.05.2012இன்று காலை திருமதியாக ஸ்நேகாவுக்கு வெகுமதி

Post by முனாஸ் சுலைமான் on Fri 11 May 2012 - 19:57

சினேகாவுக்கு இருமுறை தாலி கட்டி மனைவியாக்கிக்கொண்டார் பிரசன்னா
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: 11.05.2012இன்று காலை திருமதியாக ஸ்நேகாவுக்கு வெகுமதி

Post by முனாஸ் சுலைமான் on Fri 11 May 2012 - 19:58

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: 11.05.2012இன்று காலை திருமதியாக ஸ்நேகாவுக்கு வெகுமதி

Post by முனாஸ் சுலைமான் on Fri 11 May 2012 - 19:59

Post by முனாஸ் சுலைமான் on Fri 11 May 2012 - 20:00

Post by முனாஸ் சுலைமான் on Fri 11 May 2012 - 20:02

தமிழ்த் திரையுலகின் காதல் ஜோடியாக வலம் வந்த பிரசன்னா – சினேகாவின் திருமணம் இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தின் போது சினேகா வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி சினேகாவை தன் மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா.

நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர். நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தமும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பெலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.

இன்று காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் திருமணம் என்று நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடபெற்றன.

முதலில் சினேகா சார்ந்த நாயுடு வகுப்பு முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்தன. அப்போது மெரூன் நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார் சினேகா. மணமகன் பிரசன்னா சட்டை அணியாமல், சினேகாவுக்கு தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டார். அடுத்து, பிரசன்னாவின் பிராமண வழக்கப்படி திருமணம் நடந்தது. இதற்கென தனி முகூர்த்தப் புடவை எடுத்திருந்தனர். மாம்பழ நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து வந்த சினேகாவை அவர் தந்தை ஜெயராமன் மடியில் வைத்து தாரைவார்க்க, மீண்டும் தாலி கட்டினார் பிரசன்னா.

திருமணத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். சிவகுமார் குடும்பம், விஜயகுமார் குடும்பம், இயக்குநர்கள் ஹரி, சேரன், பி.வாசு, நாசர், நடிகைகள் கே.ஆர்.விஜயா உள்ளிட்டோர் வந்திருந்து வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: 11.05.2012இன்று காலை திருமதியாக ஸ்நேகாவுக்கு வெகுமதி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum