சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

வடக்கின் அரசியல் தலைமைகளால் பயன் இல்லை! புதிய தலைமையை உருவாக்க கோத்தா கோரிக்கை!

Go down

Sticky வடக்கின் அரசியல் தலைமைகளால் பயன் இல்லை! புதிய தலைமையை உருவாக்க கோத்தா கோரிக்கை!

Post by mufees on Tue 15 May 2012 - 22:03

வடக்கின் அரசியல் தலைமைகளால் பயன் இல்லை! புதிய தலைமையை உருவாக்க கோத்தா கோரிக்கை!!

தற்போது வடக்குக்கு அரசியல் தலைவர்களாக இருப்பவர்களினால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை. ஆகவே அப் பகுதிக்குப் புதிய அரசியல் தலைமையை அறிமுகப்படுத்துமாறு மகிந்த ராஜபக்ஷவிடம் கோத்தபாய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதாவது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கருணா மற்றும் பிள்ளையான் போன்றவர்களினால் போதிய பயன் கிடைக்க போவதில்லை. இரண்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை வடக்கைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் இருவருக்கு வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை பதவி விலக செய்யவேண்டும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மீது வடபகுதி மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை எனவும், இதனால் வடபகுதி மக்களுக்கு நெருக்கமான தமிழ் அரசியல் தலைவர்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதுடன் இதற்கு பொருத்தமான சில தமிழ் இளைஞர்களை தான் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிற்கு புதிய அரசியல் தலைமைத்துவத்தை அறிமுகப்படுத்தாது, போரில் பெற்ற வெற்றியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என ஜனாதிபதியிடம் தெளிவுப்படுத்தியுள்ள பாதுகாப்புச் செயலாளர், எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கருணா மற்றும் பிள்ளையான் போன்றவர்களினால் போதிய பயன் கிடைக்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளரின் கருத்துக்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் தற்போது தேசியப்பட்டியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேரை பதவி விலக செய்ய தனக்கு தேவையாக இருந்த போதிலும் எவரும் அதற்கு இணங்க வைக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum