சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் திடீர் தீ!

Go down

Sticky மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் திடீர் தீ!

Post by mufees on Thu 24 May 2012 - 19:48

May 24th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.


மட்டக்களப்பு அரசடியில் உள்ள தேவநாயகம் மண்டபத்தில் திடீரென ஏற்பட்ட தீயால் அப் பகுதியில் பதற்றம் நிலை காணப்படுகின்றது. இருந்தும் இத் தீ விபத்துக்குக் காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இவ் மண்டபத்தினுள் சிறிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதனையடுத்து மண்டபத்தினுள் தீப்பிடித்த எரிந்ததாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பொலிசாரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இத் தீவிபத்தினால், மண்டபத்தின் மேடைப்பகுதி திரைச்சீலைகள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன.

மண்டபம் அமைந்துள்ள கட்டடத்தில், மக்கள் வங்கி, மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகம், பலநோக்கு அபிவிருத்தி சபை உள்ளிட்ட பல முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசியமாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த இவ் மண்டபம் தீப்பிடித்து எரிந்தமை குறித்து பல்வேறு சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழரசுக்கட்சியின் மாநாட்டை முன்னிட்டு இன்றும் நாளையும், இலங்கை தமிழரசுக்கட்சியின் பழைய செயற்குழு கூட்டம், புதிய செயற்குழு கூட்டம், புதிய செயற்குழு தெரிவுக் கூட்டங்கள் என்பன மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளன.

இந்த மாநாடு இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக செயற்குழுவில் தெரிவு செய்யப்படும் தலைவரின் தலைமையிலேயே நடைபெறவுள்ளது. தேசிய மாநாட்டில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவருமான இரா.சம்பந்தன் பேருரையை நிகழ்த்தவுள்ளார்.

இந்த நிலையில், தேசிய மாநாடு இடம்பெறவிருந்த மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் புகைமண்டலமாகக் காணப்பட்டது.

இந்த மாநாட்டுக்கு எதிராக மட்டக்களப்பில் பல எதிர்ப்பு துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்தது.

இருப்பினும், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், இது எமது மாநாட்டை குழப்புவதற்கான திட்டமிட்ட செயற்பாடாக இருக்கலாம். ஆனால் எத்தகைய தடைகள் வந்தாலும். எமது தேசிய மாநாடு திட்டமிட்படி நரடைபெறும் எனத் தெரிவித்தார்.

அதே நேரம் எங்களது மாநாடு நடைபெறாமல் போனாலோ அதற்காக தடைகள் ஏற்பட்டாலோ அதற்கான முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையே சாரும் எனவும் அவர் தெரிவித்தார்.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் திடீர் தீ!

Post by mufees on Thu 24 May 2012 - 19:49

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் திடீர் தீ!

Post by mufees on Thu 24 May 2012 - 19:49

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் திடீர் தீ!

Post by mufees on Thu 24 May 2012 - 19:49

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் திடீர் தீ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum