சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

மாலை நேரத்தில் தனியார் கல்வி! மாணவர்களின் ஒழுக்கக்கேட்டுக்குக் காரணமாகும்!!

Go down

Sticky மாலை நேரத்தில் தனியார் கல்வி! மாணவர்களின் ஒழுக்கக்கேட்டுக்குக் காரணமாகும்!!

Post by mufees on Sun 17 Jun 2012 - 13:22

மாலை நேரத்துக்குப் பின்னர் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்கள் இடம்பெறுவதால் மாணவர்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு என்பன சீர்குலைய வாய்ப்புக்கள் இருப்பதாக பிரதேச செயலர் இ.வரதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனால் யாழ். வடமராட்சி, கரவெட்டிப் பிரதேசத்தில் மாலை 5 மணிக்குப் பின்னர் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்கள் எதுவும் நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தும் தனியார் கல்வி நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பெற்றோரும் பிள்ளைகளின் வருகைக்காக ஏக்கத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இந்தக் காரணங்களை முன்வைத்து கரவெட்டிப் பிரதேசத்தில் மாலைக்குப் பின்னர் வகுப்புக்களை நடத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாகக் கரவெட்டிப் பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் கல்வி நிலையங்களின் இயக்குநர்களிடையே நடத்தப்பட்ட கூட்டத்தில் மாலை நேரத்துக்குப் பின்னர் தனியார் கல்வி நிலையங்கள், வகுப்புக்கள் எதனையும் நடத்துவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் ஒரு சில தனியார் கல்வி நிலையங்கள் இந்தத் தீர்மானத்தை மீறிச் செயற்படுவதாகக் கிடைத்த தகவல்களை அடுத்து அவ்வாறு செயற்படும் தனியார் கல்வி நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: மாலை நேரத்தில் தனியார் கல்வி! மாணவர்களின் ஒழுக்கக்கேட்டுக்குக் காரணமாகும்!!

Post by முனாஸ் சுலைமான் on Sun 17 Jun 2012 - 17:32

ஒன்னும் புரியல
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum