சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
by rammalar Today at 8:26

» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Today at 8:26

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Today at 8:23

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Today at 8:22

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Today at 8:18

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Today at 8:16

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Today at 8:15

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Today at 8:14

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Today at 8:13

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Today at 8:11

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Today at 8:11

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Today at 7:57

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Today at 7:56

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Today at 7:55

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Today at 7:54

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Today at 7:53

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Today at 7:52

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Today at 7:51

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Today at 7:51

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Today at 7:50

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Today at 7:49

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Today at 7:48

» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Today at 7:48

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Yesterday at 15:12

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

.

நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 50,000 கோடி ரூபாய் நிதியுதவி: மன்மோகன் சிங்!

Go down

Sticky நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 50,000 கோடி ரூபாய் நிதியுதவி: மன்மோகன் சிங்!

Post by mufees on Tue 19 Jun 2012 - 19:53

June 19th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

மிகப்பெரும் நிதி நெருக்கடியில் மாடித்தவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 50,000 கோடி ரூபாய்களை நிதியாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிதியமான International Monetary Fund மூலமாக இந்த நிதியை இந்தியா வழங்கவுள்ளது.

மெக்ஸிகோவில் நடந்து வரும் ஜி-20 நாடுகளின் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இதை அறிவித்தார். மேலும் இந்த விஷயத்தில் சீனா உள்ளிட்ட அனைத்து ஜி-20 நாடுகளும் உதவ முன் வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அவர் கூறுகையில், ஐரோப்பிய பொருளாதார சிக்கல் காரணமாக சர்வதேச அளவில் பிரச்சனைகள் எழுந்துள்ளன. மேலும் இந்தியா, சீனா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளும் இதன் தாக்கத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளன.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டதற்கு ஐரோப்பிய சிக்கலே முக்கிய காரணம். இதனால், ஐரோப்பிய நிதிச் சிக்கலுக்குத் தீர்வு காண சர்வதேச பொருளாதார நிதியம் எடுக்கவுள்ள நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டியது அனைத்து நாடுகளின் கடமையாகும்.

இதனால் தான் முதல்கட்டமாக ரூ. 50,000 கோடியை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளுக்கு தேவைப்படும் பெரும் முதலீடுகள் நின்றுவிட்டன. இது பெரும் கவலை தரும் அம்சமாகும். இந்தியாவில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை பெரும் முதலீட்டில் வேகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக சரிந்துள்ளது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, இவ்வளவு சர்வதேச சிக்கல்களுக்கு மத்தியிலும் இந்தியா 6.9 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறதே என்று சந்தோஷப்பட தோன்றும். ஆனால், இந்த வளர்ச்சி இந்தியர்களுக்கு போதுமானதாக இல்லை. எங்கள் நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் 8 முதல் 9 சதவீத வளர்ச்சி தேவை.

இந்தியாவின் அடிப்படை பொருளாதாரம் பலமாக உள்ளது. இதனால், இந்த வளர்ச்சியை மீண்டும் எட்டிக் காட்டுவோம் என்றார் மன்மோகன் சிங்.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum