சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

வடக்கில் தனித்த தாய்மார்களின் குழந்தைகளுக்காக பாதுகாப்பு இல்லங்கள்!

Go down

Sticky வடக்கில் தனித்த தாய்மார்களின் குழந்தைகளுக்காக பாதுகாப்பு இல்லங்கள்!

Post by mufees on Thu 28 Jun 2012 - 13:38

June 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

தனித்து குடும்பத்தை நடத்த வேண்டியுள்ள தாய்மார்கள், வேலைக்கு செல்லும்போது தமது பிள்ளைகளை விட்டுப் போகக்கூடிய சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இன்று கூறியுள்ளது.

முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிலையங்களில் அப் பகுதியிலுள்ள பெண்கள், தொண்டர்களாக சுழற்சி முறையில் பணிபுரிவர்.

சிறுவர்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம்பற்றி விழிப்புணர்வு திட்டங்களை நடத்தி வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தலைவர் அனோமா திஸாநாயக்கா கூறினார். யுத்தம் நடந்த காலத்தில் இப்பகுதிகளில் சமூக நலன்புரி திட்டங்களை செயற்படுத்த இப்பகுதிகளில் முடியவில்லை என அவர் கூறினார்.

பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகள் பயன்பெறத்தக்க வகையில் இந்த நிலையங்கள் பி.ப 2 மணி தொடக்கம் 6 மணி வரை செயற்படும்’ என அனோமா திஸநாயக்க கூறினார்.

தனியாக குடும்ப பொறுப்பை சுமக்கும் வேலைக்குப் போகும் தாய்மாரின் பிள்ளைகளின் பாதுகாப்புக்காகவே இந்த மையங்கள் நிறுவப்படுகின்றன.

இவர்கள் வேலைக்குப் போகும்போது தமது பிள்ளைகளை விட்டு செல்வதற்கு பாதுகாப்பான இடமின்றி உள்ளனர். தெரியாத ஆட்களிடம் குழந்தைகள், சிறுவர்களை விட்டுச் செல்வது ஆப்பதானது’ என அனோமா திஸாநாயக்க கூறினார்.

“கொழும்பில் நல்ல வேலையில் அமர்த்துவதாக கூறி தாய்மார் பிள்ளைகளை அழைத்து வந்து ஏமாற்றும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

இந்த நிலையங்கள் அந்தந்த பகுதியில் வாழும் தொண்டு மனப்பான்மைக் கொண்ட பெண்களால் நிர்வகிக்கப்படுகின்றன. எனவே பயப்பட வேண்டிய காரணம் இல்லை.

இந்தத் திட்டம் கணவனை இழந்த பெண்களை மையப்படுத்தி நடத்தப்பட்டாலும், எந்த பிள்ளையும் இங்கு சேர்த்துக்கொள்ளப்படுவர்” என அனோமா திஸநாயக்க கூறினார்.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum