சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by rammalar Fri 16 Feb 2018 - 15:42

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by rammalar Fri 16 Feb 2018 - 15:15

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by rammalar Fri 16 Feb 2018 - 14:06

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவரை 150 பேர் முன்னிலையில் சுட்டுக் கொன்றுள்ளார்

Go down

Sticky கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவரை 150 பேர் முன்னிலையில் சுட்டுக் கொன்றுள்ளார்

Post by *சம்ஸ் on Tue 10 Jul 2012 - 21:15

காபுல்: ஆப்கானிஸ்தானில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவரை 150 பேர் முன்னிலையில் வைத்து தாலிபான் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் 3 நிமிடம் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் 150க்கும் மேற்பட்ட ஆண்கள் பார்க்க பர்வான் மாகாணத்தைச் சேர்ந்த தாலிபான் தீவிரவாதி முட்டிக் கால் போட்டிருக்கும் பெண் ஒருவர் அருகில் சென்று அவரது தலையில் 5 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காட்சி வருகிறது. அந்த பெண்ணைக் கொன்றதும் அங்கிருந்த ஆண்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர். ஆப்கானிஸ்தான் முஜாஹீதீன் வாழ்க என்று கோஷமிடுகி்ன்றனர்.இந்த வீடியோவைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த பெண் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி அவரைக் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இது குறித்து பர்வான் மாகாண ஆளுநர் பசீர் சலாங்கி கூறுகையில்,

இந்த வீடியோ ஒரு வாரத்திற்கு முன்பு ஷின்வாரி மாவட்டத்தில் உள்ள கிம்சோக் கிராமத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பாத்தவுடன் நான் எனது கண்களை மூடிக் கொண்டேன். அந்த பெண் மீது தவறில்லை. தாலிபான்கள் மீது தான் தவறு உள்ளது. அவர்கள் சட்டத்தை மதிக்காதவர்கள், கொலைகாரர்கள், காட்டு மிராண்டிகளைப் போன்று அந்த பெண்ணைக் கொன்றுள்ளனர்.

2 தாலிபான் கமாண்டர்கள் அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தனர். அந்த இருவருக்கும் உள்ள பிரச்சனையைத் தீர்க்க அந்த பெண்ணை கொடுமைப்படுத்தி கொல்ல முடிவு செய்தனர் என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவரை 150 பேர் முன்னிலையில் சுட்டுக் கொன்றுள்ளார்

Post by மீனு on Wed 11 Jul 2012 - 9:14

:!.: :!.: :#.:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவரை 150 பேர் முன்னிலையில் சுட்டுக் கொன்றுள்ளார்

Post by lafeer on Thu 12 Jul 2012 - 6:00

சுட்டுட்டாங்களா நல்லா வேனும்...
avatar
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Sticky Re: கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவரை 150 பேர் முன்னிலையில் சுட்டுக் கொன்றுள்ளார்

Post by மீனு on Thu 12 Jul 2012 - 9:02

lafeer2020 wrote:சுட்டுட்டாங்களா நல்லா வேனும்...
முதலில் உங்கள சுடனும் :#.:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவரை 150 பேர் முன்னிலையில் சுட்டுக் கொன்றுள்ளார்

Post by lafeer on Sun 15 Jul 2012 - 17:15

மீனு wrote:
lafeer2020 wrote:சுட்டுட்டாங்களா நல்லா வேனும்...
முதலில் உங்கள சுடனும் :#.:
ஏன்?....
avatar
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Sticky Re: கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவரை 150 பேர் முன்னிலையில் சுட்டுக் கொன்றுள்ளார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum