சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Yesterday at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

சில மொக்கைகள்

Go down

Sticky சில மொக்கைகள்

Post by ahmad78 on Wed 11 Jul 2012 - 7:08

சில மொக்கைகள் முடிந்தால் சிரியுங்கள்

தத்துவம் ஃபிகர் Vs நண்பன்


•மண்ணு மேல ஆச வச்சா உனக்கு ஆறடி மண்ணாவது மிஞ்சும்; ஆனா பொண்ணு மேல ஆச வச்சா உனக்கு அரை இன்ச் பன்னுகூட மிஞ்சாது!


•ஃபிகர் ஐபோன் மாதிரி கலரா இருந்தாலும் விழுந்தா உடைஞ்சிடும், நண்பன் நோக்கியா B&W 1100 மாதிரி தூக்கி வீசினாலும், திரும்ப எடுத்துக்கலாம்!


•ஐந்தில் வளையாதது ஐம்பதிலே வளையுமா? - வளையும், ஐம்பதுக்கு அப்புறம்தான் கூன்போட்டு வளையும்!


•கல்வி அமைச்சர் கல்வியை கவனிப்பார், போக்குவரத்து அமைச்சர் போக்குவரத்தை கவனிப்பார், முக்கிய அமைச்சர் முக்குரவங்க எல்லோரையும் கவனிப்பாரா?

இந்த மொக்க ஜோக்குக்கெல்லாம் சிரிக்கவா முடியும்? ஊஊஊ!



•ரோட்ல பெண்கள் விழுந்தா தூக்க நூறுபேர்; ஆண்கள் செத்தால்கூட தூக்க நாலுபேர் வர்றதில்லை!



•துண்டு எடுத்து போட்டா பஸ்சு சீட்டு - வேட்டிய அவுத்து போட்டா எம்.எல்.ஏ சீட்டு!


•பீர் விலை ஏறியதைப் பற்றிக் கவலைப்படும் உலகில், சோறு விலை ஏறியதைப் பற்றிக் கவலைப்பட ஒரு நாதியில்லை!


•பேசாம நான் உங்க ரெண்டாவது பொண்ணையே கட்டிக்கிறேன் மாமா! - பேசாம இருப்பதற்கு எந்த பொண்ணை கட்டினாதான் என்ன?


•கெட்டவார்த்தைகளைக் கூட மரியாதை கொடுத்து பேசுவது தமிழில் மட்டுமே! ங்கோ__


•காதல் என்பது காக்கா பீ மாதிரி! எப்போ எவன் தலைல விழும்னு சொல்லவே முடியாது! (இது FBயில் படித்தது)


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சில மொக்கைகள்

Post by மீனு on Wed 11 Jul 2012 - 9:12

://:-: :!.: :”: :”:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சில மொக்கைகள்

Post by vickramhx111 on Mon 27 Aug 2012 - 10:26

குருதேவா தாங்கமுடியல குருதேவா!!!

vickramhx111
புதுமுகம்

பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10

http://eluthu.com/index.php

Back to top Go down

Sticky Re: சில மொக்கைகள்

Post by rammalar on Thu 30 Aug 2012 - 10:08


-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சில மொக்கைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum