சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Today at 11:19

» சினிமா : பவர் பாண்டி (ப.பாண்டி)
by சே.குமார் Today at 7:04

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:36

» கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l
by rammalar Yesterday at 6:26

» ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என உத்தரவிட்டும் மீறியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
by rammalar Yesterday at 6:19

» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
by rammalar Yesterday at 6:18

» புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
by rammalar Yesterday at 6:17

» தவிக்குதே... தவிக்குதே..! தாகத்தில் கதறும் சென்னை
by rammalar Yesterday at 6:16

» டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்
by rammalar Yesterday at 6:16

» உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!
by rammalar Yesterday at 6:14

» பிஎப் வட்டிவிகிதம் குறைப்பு !
by rammalar Yesterday at 6:14

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar Yesterday at 6:12

» ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்
by rammalar Yesterday at 6:12

» திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்ததில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
by rammalar Yesterday at 6:11

» இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க அவகாசம்...
by rammalar Yesterday at 6:11

» பாகுபலி-2 விவகாரம்... கன்னட அமைப்புகளுக்கு சத்யராஜ் உருக்கமான வேண்டுகோள்!
by rammalar Yesterday at 6:10

» விற்பனை வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய போது கட்டுகட்டாக பணம், தங்கம்!
by rammalar Yesterday at 6:09

» எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
by rammalar Yesterday at 6:09

» இங்கிலாந்திடம் உள்ள கோகினூர் வைரத்தை மீட்க உத்தரவிட முடியாது சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar Yesterday at 6:08

» மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா சலுகை
by rammalar Yesterday at 6:07

» லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது
by rammalar Yesterday at 6:06

» நோட்டீஸ் அனுப்பாதீர்…!
by rammalar Yesterday at 5:48

» அபார்ஷனுக்கு இலவசம்னு போட்டிருக்கே...!!
by rammalar Yesterday at 5:47

» ஏக்கம்
by பானுஷபானா Fri 21 Apr 2017 - 15:17

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Fri 21 Apr 2017 - 6:58

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 20 Apr 2017 - 17:56

» வால் முளைத்தால்!
by rammalar Thu 20 Apr 2017 - 13:17

» ஏக்கம்
by rammalar Thu 20 Apr 2017 - 13:14

» ஆன்மாவின் நட்சத்திரம்!
by rammalar Thu 20 Apr 2017 - 13:13

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Wed 19 Apr 2017 - 17:47

» சீசனுக்கு தகுந்த மாதிரி டிரஸ் போடுவார்...!!
by பானுஷபானா Wed 19 Apr 2017 - 14:36

» வீட்டுக்காரம்மாகிட்டே பம்முறாரே…
by பானுஷபானா Wed 19 Apr 2017 - 13:13

» அப்பாவை விட அம்மா பெரியவங்களா…!?
by rammalar Tue 18 Apr 2017 - 15:17

» தண்ணி போட்டா தலைகீழா தெரியுது...!!
by rammalar Tue 18 Apr 2017 - 15:16

» மாப்பிள்ளையை எதை வெச்சு ஓ.கே செஞ்சீங்க…?
by rammalar Tue 18 Apr 2017 - 15:15

.

துப்பாக்கி திரைப்படம் எப்படி வந்திருக்கிறது? – காஜல் அகர்வால்...

View previous topic View next topic Go down

Sticky துப்பாக்கி திரைப்படம் எப்படி வந்திருக்கிறது? – காஜல் அகர்வால்...

Post by ansar hayath on Tue 6 Nov 2012 - 1:24



காஜல் அகர்வால் என்பதை கான்ட்ரவர்ஸி அகர்வால் என்று மாற்றலாம். அந்தளவுக்கு சர்ச்சைகள். அத்தனையும் மீறி இவர் மீது அளப்ப‌ரிய ப்‌ரியம் வைத்திருக்கிறது சினிமா உலகம். முன்னணி நடிகர்களின், இயக்குனர்களின் முதல் சாய்ஸ் காஜலாகவே இருக்கிறது. தனது கே‌ரியர் மற்றும் கான்ட்ரவர்ஸிகள் குறித்து காஜல் பேசியவையிலிருந்து….
துப்பாக்கி எப்படி வந்திருக்கிறது?
ரொம்ப நன்றாகவே வந்திருக்கு. முருகதாஸ் சார் என்னிடம் படத்தின் ஒன் லைன் மட்டும்தான் சொன்னார், உடனே நடிக்க ஒத்துக்கிட்டேன். ஷூட்டிங் போவதற்கு மூன்று நாள் முன்புதான் என்னுடைய கேரக்டர் பற்றி தெ‌ரிஞ்சுகிட்டேன்.
அதுபற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?
நிஷாங்கிற பப்ளி கேர்ளா வர்றேன். விஜய்யை துரத்தி துரத்தி காதலிக்கிற கேரக்டர். ‌ஜீன்ஸ், டி ஷர்ட்டுன்னு ரொம்ப மாடர்ன் கேரக்டர், ரசித்து செய்திருக்கேன். படத்தின் காதல் காட்சிகள் எல்லோருக்கும் பிடிக்கும்.
நிஷாங்கிற பெயர் உங்க தங்கையுடையது இல்லையா?
ஆமாம். அவளும் இப்போது சினிமாவில் நடிக்கிறாள். உண்மையில் அவள்தான் நான் சினிமாவுக்கு வர காரணம். மாடலிங் எல்லாம் அவளைப் பார்த்துதான் நான் செய்ய ஆரம்பித்தேன். சினிமாவில் அவள் பெ‌ரிய இடத்துக்கு வருவாள்.
இன்று முன்னணி நடிகர்கள் விரும்பும் நடிகையாக இருக்கிறீர்கள், இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பழனியில் நான் அறிமுகமான போது எனக்கு பல விஷயங்கள் தெ‌ரியாது. முன்னணி இயக்குனர்கள் படங்களில்தான் நடித்தேன், ஆனாலும் என்னுடைய கே‌ரியர் சுமாராகவே இருந்தது. சந்தமாமா அப்புறம் மஹாதீரா… இந்த இரண்டு படங்கள்தான் என்னுடைய கே‌ரியரை மாற்றி அமைத்ததுன்னு சொல்லலாம். இப்போ மாற்றான் வெளியாகியிருக்கு. தீபாவளிக்கு துப்பாக்கி. நான் விரும்பிய இடம் இப்போது கிடைச்சிருக்கு.
மாற்றான் படத்துக்காக ரஷ்ய மொழி கற்றுக் கொண்டதாக சொன்னது உண்மையா?
ரஷ்யாவில் நிறைய நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதிலும் நான் ரஷ்ய மொழிப் பேசுறதா காட்சிகள் இருக்கு. அதனால் ரஷ்ய மொழி கத்துக்கிட்டேன். காலே‌ஜ் படிக்கிறபோதே சவால்னா எனக்குப் பிடிக்கும் கடைசிவரை எடுத்த விஷயத்தில் வெற்றி பெறாமல் விடமாட்டேன். சினிமாவிலும் அப்படிதான்.
துப்பாக்கியில் விஜய்யின் கேரக்டர்…?
ஜெகதீஷ்ங்கிற துடிப்பான இளைஞனாக வர்றார். அதுக்கு மேல் படத்தை பார்த்துக்குங்க.
சுகுமார் இயக்கத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்த நீங்கள் திடீரென்று விலகியது சர்ச்சையை கிளப்பியிருக்கிறதே?
கால்ஷீட் பிரச்சனைதான் காரணம். அதை சம்பந்தப்பட்டவர்களிடம் தெ‌ளிவாக கூறியிருக்கிறேன், அவர்களும் பு‌ரிந்து கொண்டார்கள். இந்தியில் நடிப்பதற்காக தெலுங்குப் படத்தை புறக்கணிப்பதாக சொல்வதெல்லாம் வெறும் கற்பனை. மூன்று தெலுங்குப் படங்களில் நான் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
அக்சய் குமார் படத்தில் நடிக்கிறீர்களே?
ஆமாம். இது என்னுடைய மூன்றாவது இந்திப் படம்.
தமிழுக்கு எப்போது திரும்ப வரப் போகிறீர்கள்?
ராஜேஷ் எம். இயக்கத்தில் கார்த்தியுடன் ஆல் இன் ஆ‌ல் அழகுராஜா படத்தில் விரைவில் நடிக்கயிருக்கிறேன்.
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: துப்பாக்கி திரைப்படம் எப்படி வந்திருக்கிறது? – காஜல் அகர்வால்...

Post by rammalar on Tue 6 Nov 2012 - 11:34


-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12151
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum