சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:41

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:51

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:50

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Tue 19 Sep 2017 - 18:48

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar Tue 19 Sep 2017 - 18:47

» தாழ்வாரத்து தாகம் - கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:45

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:44

» முரண்கள்- கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:43

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:42

» மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக நாட்டுப்புற கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்
by rammalar Tue 19 Sep 2017 - 18:38

» ஜி.எஸ்.டி.,க்கு பின் மின்துறைக்கு ரூ.6,000 கோடி மிச்சம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:37

» இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பத்திரிக்கையார் முதலை கடித்து பலி...
by rammalar Tue 19 Sep 2017 - 18:36

» ரூ.100 கோடி சொத்து, குழந்தையை கைவிட்டு துறவறம் செல்லும் தம்பதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:34

» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
by rammalar Tue 19 Sep 2017 - 18:32

» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
by rammalar Tue 19 Sep 2017 - 18:28

» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:27

» ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by rammalar Tue 19 Sep 2017 - 18:25

» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:25

» இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:22

» அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
by rammalar Tue 19 Sep 2017 - 18:22

» ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு
by rammalar Tue 19 Sep 2017 - 18:21

» கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
by rammalar Tue 19 Sep 2017 - 18:20

» சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா
by rammalar Tue 19 Sep 2017 - 18:19

» ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
by rammalar Tue 19 Sep 2017 - 18:18

» தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
by rammalar Tue 19 Sep 2017 - 18:17

» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
by rammalar Tue 19 Sep 2017 - 18:16

» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
by rammalar Tue 19 Sep 2017 - 18:15

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar Tue 19 Sep 2017 - 18:14

.

தலைவர் ஜோக்ஸ்!

View previous topic View next topic Go down

Sticky தலைவர் ஜோக்ஸ்!

Post by ahmad78 on Fri 9 Nov 2012 - 17:13

தலைவர் ஜோக்ஸ்!1.இந்த ஊழலில் உங்கள் பங்கு என்ன?
இன்னும் பிரிக்கவில்லை யுவர் ஆனர்!
கிணத்துகடவு ரவி


2.கல்லிலே கலைவண்ணம் கண்டேன்!
தலைவரே நிலைமை புரியாம கல்லை பற்றி எல்லாம் பாடி மாட்டிக்காதீங்க!
சாந்தி பாஸ்கர்.


3. தலைவருக்கு ஏன் தான் டாக்டர் பட்டம் கொடுத்தாங்களோ?
ஏன்?
எந்த வேலையை சொன்னாலும் இந்த ஆபரேஷணை சீக்கிரம் முடிங்கன்னு சொல்றார்!
சற்குணம்.


4. திறந்து வைக்க கூட்டிட்டு போனவங்களை தலைவர் கண்டபடியா திட்டிட்டு வர்றாரே ஏன்?
பீர் பாட்டிலை கொடுத்து திறக்கச் சொல்லிட்டாங்களாம்!
கி. சாமிநாதன்.


5.நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்தால் ஓவ்வொருவருக்கும்
ஆண்ட்ரியா போன் இலவசமாக வழங்கப்படும்!
தலைவரே அது ஆண்ட்ராய்டு போன்!
ஜி.ஆர் விஜய்.


6. நம்ம தலைவரை பார்க்க டாக்டரும் வக்கீலும் வர்றாங்க?
எதுக்காம்?
டாக்டர், தலைவரோட சிறுநீரகக் கல் பிரச்சனைக்காகவும் வக்கீல் கிரானைட் கல் பிரச்சனைக்காகவும் வர்றாங்க!
மதுரை முருகேசன்.


7. இனிமேல் தேர்தல்ல டெபாசிட் போனா தலைவர் சும்மா விடமாட்டாராம்?
என்ன செய்வாராம்?
எங்க கட்சி ஓட்டுக்களை அபகரிச்சுட்டுதா எதிர்கட்சி மேல வழக்கு போடுவேங்கிறார்!


அம்பை தேவா.


8.ஊழல் பற்றி உங்க கருத்து?
செய் அல்லது செத்து மடி!
அ.ரியாஸ்


9 மடசாம்பிராணிய்யா நம்ம தலைவரு!
ஏன்?
கால்நடை மருத்துவ மனையை திறந்து வெச்சவரு இங்கயாவது நாய், பூனை எல்லாம் நுழையாம பார்த்துக்கங்கன்னாராம்!
செல்வா.


10 இதெல்லாம் தெரிஞ்சேத்தான் செய்யறாரா நம்ம தலைவரு?
எதைச் சொல்றே?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் 2016ல் ஆட்சி அமைக்கப்போவது யாருன்னு கேட்டிருக்காரே?
பர்வீன் யூனூஸ்.


11. திடீர்னு கட்டாந்தரை எனக்கு பஞ்சு மெத்தைன்னு எதுக்கு தலைவர் அறிக்கை கொடுத்திருக்கார்?
எதிர்கட்சிக்காரங்க தலைவரை உள்ளே தள்ள ஏற்பாடு பண்ணதை புரிஞ்சிகிட்டாரோ என்னவோ?
கி. ரவிக்குமார்.


12. தலைவர் எதையும் மேலோட்டமா புரிஞ்சிக்கிறாறோ?
ஏன்?
அவரோட கடையில இங்கு வெளிநாட்டுக்காரர்களுக்கு சில்லறை தரப்படமாட்டாதுன்னு போர்டு வைச்சிருக்காரே!
கி. ரவிக்குமார்


13 கேரளாவில் கதகளி பிரபலம்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சு!
ஏன்?
நம்மூர் ஜெயில்லயும் அந்த களியை போடச் சொல்லி போராட்டம் நடத்துவோம்கிறாரே!
ஸ்ருதிகா.


14. தமிழ்லதான் கையெழுத்து போடணும்னு சொன்னதும் தலைவர் குழம்பி போயிட்டாரு!
எதுக்கு?
கைரேகையை எப்படி தமிழ்ல வைக்கிறதுன்னுதான்!
கி.சாமிநாதன்.


15.தேர்தல்ல போட்டியிட்டு ஒரு தடவை கூட நம்ம தலைவர் ஜெயிக்கலை!
அதுக்காக கட்சி விளம்பரங்கள்ல தன் பெயருக்கு பின்னாடி முன்னாள் சட்டமன்ற வேட்பாளர்னு போடச் சொல்றது நல்லா இல்லை!
கிருத்திகா.


16.அணு உலை போராட்டத்துக்கு போயிட்டு வந்த தலைவர் இங்கிதமா பேசுறாரா? எப்படி?
உ. பா அருந்த போறத கூட எரிபொருள் நிரப்ப போறேன்னு சொல்றாரே!
ரா. பாஸ்கரன்.


17.தலைவர் தன்னோட வீட்டுக்கெல்லாம் மணல் அகம். நிலக்கரி இல்லம்., கிரானைட் ஹவுஸ்,னு பேர் வச்சிருக்காரே ஏன்?
எந்த துறையில சம்பாதிச்ச சொத்து அதுன்னு அவருக்கு டக்குன்னு தெரிய வேண்டாமா?
லெ.நா சிவகுமார்.


18.தங்கத்தை எங்கிருந்து வெட்டி எடுப்பாங்கன்னு கேட்டதுக்கு தலைவர் மானத்தை வாங்கிட்டாரு!
என்ன சொன்னாரு!
கழுத்திலிருந்து சொல்றாரு!
கி. சாமிநாதன்.


19.எதுக்கெடுத்தாலும் ஏட்டிக்கு போட்டியா பேசினாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கணும் தலைவரே!
இப்ப நான் அப்படி என்னய்யா தப்பா சொல்லிட்டேன்!
எதிர்கட்சி தலைவருக்கு வள்ளிக் கிழங்கு பிடிக்கும்னு சொன்னதுக்கு நீங்க உங்களுக்கு தெய்வானைக் கிழங்கு பிடிக்கும்னு சொல்றது சரியில்லை!
ஜி. எஸ் பாண்டியன்.


20. வங்கி திறப்பு விழாவுக்கு கூப்பிட்டா தலைவர் என்ன சொல்றார்?
என்ன சொல்றாரு?
சின்னதா பிக் பாக்கெட்னா ஓக்கே! ஆனா வங்கியெல்லாம் என்னால திறக்க முடியாதுங்கிறார்!
கி. சாமிநாதன்.

நன்றி! ஆனந்த விகடன், வாரமலர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: தலைவர் ஜோக்ஸ்!

Post by *சம்ஸ் on Fri 9 Nov 2012 - 20:35

:”: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தலைவர் ஜோக்ஸ்!

Post by rammalar on Sat 10 Nov 2012 - 4:59

நல்ல நகைச்சுவை தொகுப்பு...
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12873
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தலைவர் ஜோக்ஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum